குருநாகல், தெலியாகொன்ன கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமாயிருந்த முஹம்மத் முபாரக் என்பவருடைய ஜனாஸாவில் மஹிந்த ராஜபக்ச குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தாருடன் கலந்து கொண்டார்.
இன மத பேதம் பாராது மரணச்சடங்கில் கலந்துகொள்வதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கேயுரிய உயர்ந்த பண்புகளில் ஒன்று. ஆனால் ஒருபுறம் சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மைக் கடும் கோட்பாட்டாளர்களை உசுப்பேற்றிக்கொண்டு மறுபுறத்தில் இப்படியான விடயங்களைச் செய்து கொண்டிருப்பதுதான் பார்க்கும் நமக்கே உறுத்துகின்றது.
ReplyDeleteஅவருக்கு உறுத்தவில்லையா..?
masha allah
ReplyDeleteMr.safir Khan first day for janasa innallilahi wahinnahilaihi rajahoon. After .that other words.learn more from islamic way.
DeleteMr.safir Khan first day for janasa innallilahi wahinnahilaihi rajahoon. After .that other words.learn more from islamic way.
Deleteஒரு முஸ்லிம் ஜனாஜாவின் கலந்துகொண்டு, மேலும் எப்படி பல இஸ்லாமியர்களை ஜனாஜாவாக ஆக்கலாம் என்று முன்னோட்டம் பார்க்கின்றாரோ?
ReplyDeleteமுன்னால் ஜனாதிபதிக்கு நெருங்கியவர் என்று செய்தி சொல்கிறது, ஆனால் வீடோ மிகவும் பழையதாக, ஏழ்மை நிலையை வெளிக்காட்டுவதாக உள்ளதே?
President irunth vanthrika mataan BBS ikuu payam
ReplyDelete