மீண்டும் விமலின் கடவுச்சீட்டு ...!
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவரது கடவுச்சீட்டு இன்று மீள வழங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வௌ்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு சிரமம் ஏற்ப்படுத்தியதர்க்கு அரசாங்கம் பகிரங்க மன்னிப்பும் கேட்குமா? பிரயாணம் குறித்த நேரத்தில் செல்லாமல் போனதற்கு நஷ்டஈடும் கிட்டுமா? இந்த நாட்டில் பிறந்ததே நம் சாபக்கேடு!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஅட மக்கு, அவன் கள்ள பாஸ்போட் வைத்திருந்தான். ரணில் முன்னின்று உதவியிருக்கிறான். இதற்கு உன்ன comments வேறு.
ReplyDelete