குற்றவாளிகளை உருவாக்கும், சமூகத்தை தூக்கிலிட வேண்டும் - ரில்வின் சில்வா ஆவேசம்
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு கயிறு தேடுவதனை விடவும், சமூகத்தை தூக்கிலிடவே வலுவான கயிறு தேட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமே தண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நபர்களை தூக்கிலிடுவதன் மூலம் சமூகத்தில் நிலவி வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களை தடுக்க ஒட்டு மொத்த சமூகமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Islamic judicial law is justifiable. Because, the Islam will make community and environment without criminalisation. After that, it will implement law and order very strictly. But it want powerful evidence
ReplyDeleteகுற்றவாளிகளைத் தணடித்து பயமுறுத்தி மாத்திரம் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க முடியும் என்று நினைப்பது கடலை சிரட்டை கொண்டு இறைப்பதற்கு ஓப்பானது. சிறிது காலத்தின் பின்பு மீண்டும் புது உத்திகளுடன் குற்றம் புரிவதற்கு முன்வரக்கூடும்.
ReplyDeleteஅதை விடுத்து சமூகத்தில் குற்றம் நிகழ்வதற்குரிய தேவையை ஒழிப்பதுதான் சரியானதும் ஒப்பீடடளவில் நிரந்தரமானதும் ஆகும். இதனைப் புரிந்துகொள்ளாத எந்தவொரு சட்டவாக்கமும் தன்னைத்தானே முழுமையானது நிரந்தரமானது என்று மார்தட்டுவதெல்லாம் கேலிக்குரியது.