நாங்கள் குற்றங்கள் மாத்திரமா செய்தோம் - மஹிந்த ராஜபக்ச வேதனை
தனது கரங்களில் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதிக்கு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நாங்கள் நாட்டிற்கு என்ன செய்தோம், குற்றங்கள் மாத்திரமா செய்தோம், வேறு ஒன்றும் செய்யவில்லையா, அதனால் தான் எங்களுக்கு இவ்வாறு செய்கின்றீர்கள்.
எங்கள் கட்சி மாத்திரமே இப் பிரச்சினைக்கு முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.
இவ் அரசாங்கம் கடந்த 09 மாதங்கள் முழுவதும் எனக்கு சேர் பூசிவிட்டது. இவ் அரசாங்கத்தினர் வேறு என்ன செய்தார்கள்.
எனது கரங்கள் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை. எனது கரங்கள் சுத்தமானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Blame your brothers and sons.
ReplyDeleteஇவர் புதல்வர்கள் மற்றும் சகோதரர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கியது இவருக்கு தெரியாமலா இருக்கும். மஹா நடிகன் மஹிந்த.
ReplyDelete'குற்றங்கள் மாத்திரமா செய்தோம்?' என்று கேட்பதிலேயே குற்றங்கள் செய்திருப்பது புலனாகின்றதே. இவருடைய கேள்விக்கு நாட்டின் பிரஜைகளில் ஒருத்தி என்ற வகையில் நானும் பதில் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
ReplyDeleteஎனது பதில் இது:
இல்லை.. இல்லை. நீங்கள் குற்றங்களை மட்டும் செய்யவில்லை. மோசடிகள், நயவஞ்சகங்கள், பொருளாதார வீணடிப்புகள், நாட்டின் நற்பெயரைக் கெடுத்தல், தவறான இராஜதந்திர அணுகுமுறை மூலம் நாட்டைத் தனிமைப்படுத்தல் என்று எல்லாவற்றையும் செய்தீர்கள்!