Header Ads



உடலுக்கு வெளியே இதயம் - ஒரு அதிசய இளைஞன்

குஜராத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய அர்பித் என்பவருக்கு உடலுக்கு வெளியே வயிற்றுக்கு மேற்பகுதியில் இதயம் அமைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே உள்ள சாப்ரா பகுதியில் வசிப்பவர் விக்ரம்பாய் கோஹில். இவரது மகன் அர்பித்துக்கு, பிறக்கும் போதே, இதயம் உடலுக்கு வெளியில் இருந்தது.

தற்போது 18 வயதாகும் அர்ப்பித்துக்கு, உடலின் வயிற்றுக்கு மேற்பகுதியில் இதயம் அமைந்துள்ளதால், எத்தகைய சிரமமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து வேலைகளையும் சாதாரணமாக செய்வதாகவும் கூறுகிறார். கடந்த 18 ஆண்டுகளாக, இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சீராக வாழ்வது அதிசயம் என மருத்துவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.