Header Ads



என்னைக் கவர்ந்த, இஸ்லாமிய தாய் - கனடா பிரதமரின் அனுபவம் இதோ..!


உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால் அங்கும் முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜஸ்டின் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில்....

கனடா என்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சொந்தமான நாடாகும், கனடாவை கட்டி எழுப்பியதில் அனைத்து மதத்தவருக்கும் பங்குயிருக்கிறது. இங்கு வாழக்கூடிய அனைத்து மத மக்களும் அவர்களின்
மத சுதந்திரத்தை முழுமையாக பின்பற்றி வாழலாம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுவது என்றால் ஆயிரம் நிகழ்வுகளை கூறலாம்..

அந்த ஆயிரம் நிகழ்வுகளை விடவும் என்னை கவர்ந்த நிகழ்வு ஒரு இஸ்லாமிய தாய் தொடர்ப்பான நிகழ்வாகும்,

ஆம் எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு இஸ்லாமிய தாய் தனது குழந்தையை எனக்கு நேரே உயர்த்தியபடி இதோ இந்த எனது மகள் எதிர்காலத்தில் அவளுக்கு சரியயென்று படும் கருத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிய கருத்து சுதந்திரம் அவளுக்கு இருக்க வேண்டும், அதற்கு தாங்கள் உறுதியளித்தால் உங்களுக்கே நான் வாக்களிப்பேன் என தெரிவித்தார்,

இதோ இப்போது நான் இந்த நாட்டு மக்களுக்கு வாக்களிக்கிறேன், குறிப்பாக அந்த இஸ்லாமிய சகோதிருக்கு வாக்களிக்கிறேன்...

கனடா என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய நாடு, அனைத்து மதத்தவர்களும் அவர்களது மத சுதந்திரத்தை பேணி வாழ்வதற்கு உரிய அனைத்து உரிமையும் இங்குள்ளது, அதை மேலும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்ச்சிகளையும் எனது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்,

மேற்கண்டவாறு ஜஸ்டீன் பேசினார்.

21 comments:

  1. This century v.good government new elected prime minister in Canada.congratulations .Mr.primeinister Justin .

    ReplyDelete
  2. Congratulation Hon.Justin, Prime minister of Canada

    ReplyDelete
  3. God bless you sir justin..congratulaions
    keep it up


    ReplyDelete
  4. God bless you sir Congratulations

    ReplyDelete
  5. Canada is a multi cultural country. There is no activities agains to Muslims. We elected a good prime minister. From Vancouver, Canada.

    ReplyDelete
  6. அந்தத் தாய் குழந்தையை உயர்த்திப் பிடித்து சொன்னது சரி, ஆனால் அதனை எப்படி அந்தக் குடும்பம் செயற்படுத்தும் என்பது கேள்விக்குறி?

    அந்தக் குழந்தை வளர்ந்து, தானாக சுயமாக சிந்தித்து தனக்கு சரி என்று படும் ஒரு பாதையை தெரிவுசெய்து, அதனை பிரச்சாரம் செய்யுமா? அல்லது, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததற்காக 7 வயதில் தொழும்படி ஏவப்பட்டு, 10 வயதில் அடித்து தொழ வைக்கப்பட்டு, இஸ்லாமிய மதம் திணிக்கப்பட்ட நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டு, அதனை பிரச்சாரம் செய்யுமா?

    சரியானது என்பது அந்தக் குழந்தையின் சுதந்திர தெரிவாக அமையுமா, இல்லை குடும்பத்தாரின் திணிப்பாக அமையுமா? சிந்திக்கவேண்டிய விடயம்.

    ReplyDelete
  7. Give this message to Indian indu

    ReplyDelete
  8. மாக்ஸ், 7 வயதில் தொழ பழக்கி, தொலவிட்டால் 10 வயதில் அடித்து தொழ வைப்பது எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் கட்டளை ஆகும், ஆகவே அதுதான் சரியாகும். அல்லாஹ்வின் கட்டளை அனைத்தையும் விட சிறப்பானது ஆகும்.

    ReplyDelete
  9. இஸ்லாத்தில் குழந்தையை அடித்து தொழ வைப்பது பெற்றறோர குழந்தை வளர்ப்பு செயலே ஒழிய அது திணிப்பு என்று கருதாது.


    யாருக்கும் இஸ்லாத்தை திணித்து நடை முறை படுத்தும் மார்க்கமல்ல. அப்படியே திணிக்க முற்பட்டாலும் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் மீது நம்பிக்கை வைப்பது என்பது கட்டாயம் ஆராய்ந்து தெளிவான சிந்தனையில் ஏற்று கொள்ள வேண்டும். ஒரு சிறு சந்தேகம் கூட அதன் இலக்கை அடைய முடியாது .

    இஸ்லாம் சடங்கு சம்பிரதாய மார்க்கமல்ல. மாறாக தன் வாழ்கையின் சகல அம்சங்களை இறைவனுக்கு கட்டுப்பாட்டு வாழ்வதே.அப்படியெனின் தன் மனோ இச்சைக்கு விட்டு இறைவனின் திருப்தியை மட்டு மே நாடி தினம்தோ ரும் செய்யும் நடவடிக்கை வெறும் திணிப்பு மூலம் சாத்தியமாகுமா.

    ReplyDelete
  10. தொழுசட சொல்வதால் சிந்தனாசக்தியை விடச் சொல்லமாட்டோம் காரணம் தொழச்சொன்ன இறைவனே சிந்திக்கவூம் சொல்கிறான்

    ReplyDelete
  11. Jiffry,

    இதே இணையத்தளத்தில், ஒரு இடத்தில் நீங்கள் கசகசா குறித்து பெரிய ஒரு விளக்கம் எல்லாம் எழுதி இருந்தீர்கள்.

    உங்களுக்கு ஒன்றுமே தெரியாமல், தெரிந்தது போன்று விளக்கம் எழுதி இருப்பதை புரிந்து கொண்டேன்.

    கசகசா குறித்த உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள, இங்கே பதிவு செய்கின்றேன்.

    இலங்கையில் கசகஸா என்று சொல்வதற்கு, நாங்கள் தமிழ் நாட்டில் சப்ஜா என்று சொலுவோம், வேறு இடங்களில் வேறு பெயர் உள்ளது. சரியான தமிழ் பெயர் திருநீற்றுப்பச்சை அல்லது துன்னூத்துப் பச்சிலை விதைகள் என்பதாகும், அதற்கு ஆங்கிலப் பெயர் Basil seeds. இது போதை தராது, மருத்துவ குணங்கள் கொண்டது, குளிர் பானங்களில் பயன்படுத்தலாம். இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் இதனை குளிர்பானங்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

    தமிழகத்தில் கசகஸா என்றால், எது வேறு பொருள். அது Poppy Seeds என்று அழைக்கப் படும். (இலங்கையில் என்ன பெயர் என்று தெரியவில்லை) இது போதை ஊட்டக் கூடியது. இது ஒபியம், (அபின்) மார்ஃபீன், ஹெரோயின் போன்றவை தயாரிக்க பயன்படும் தாவரத்தின் வகையாகும்.

    இந்த சிறிய வேறுபாடே தெரியாமல், நீங்கள் மற்றவர்களுக்கு போதனை செய்வது நகைப்பாக உள்ளது. தயவு செய்து தெரியாத விடயங்களில் பொய்யாக பதில் சொல்லி, எல்லோரையும் குழப்பவும், மிஸ்லீட் பண்ணவும் வேண்டாம்.

    ReplyDelete
  12. சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட இலங்கை இஸ்லாமிய பணிப்பெண் ரிசானா என்பவர் விடயத்தில், அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு அவரே வாக்குமூலம் வழங்கி இருந்தார் என்று வாதம் வைத்து என்னை பொய்ப்பிக்க முயன்ரீர்களே, இப்பொழுது உங்கள் இலங்கை நாட்டில் என்ன நடந்துள்ளது என்று பார்க்க வேண்டாமா?

    செயா என்கின்ற சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தானே கொலையை செய்தேன் என்று வாக்குமூலமும் வழங்கினார் என்று சொல்லப்பட்ட கொண்டையா என்பவர், DNA பரிசோதனை செய்த காரணத்தால், அவர் அதனை செய்யவில்லை என்று நிருபணமாகி விடுதலை ஆகியுள்ளார்.

    அவர் ஊடகங்களுக்கு கருத்து சொல்லும் பொழுது, "நான் கொலையை செய்தேன் என்று பொலிசாரிடம் ஒருபொழுதும் வாக்குமூலம் அளிக்கவில்லை, பொலிசாரின் அடி தாங்க முடியாமல், அவர்கள் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டேன், எனது பெயர் கூட கொண்டையா அல்ல" என்று தெரிவித்து இருக்கின்றரே?

    வாக்குமூலம் என்பது என்ன எனபது இப்பொழுது புரிகின்றதா? மலையாளி மொழிபெயர்த்த, அரபி வாக்குமூலத்தை வைத்து சவூதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றி இருந்தால், அதில் எந்தளவு நீதி, நியாயம், உண்மை இருந்து இருக்கும் என்பதை இப்பொழுது கொண்டையா விவகாரத்தை வைத்தாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

    (தலைப்பிற்கு பொருத்தமில்லாத கருத்து, ஆனாலும் சொல்ல வேண்டி ஆகிவிட்டது, கொண்டையா சிங்கள பேட்டி தொடர்பான செய்தியை இன்றுதான் தமிழில் படித்தேன்.)

    ReplyDelete
  13. மார்க்கம் தெரியாதவர்கள் எல்லாம் மார்க்கப் பதில் சொல்வதால் குழப்பங்கள் அதிகமாகின்றன.

    ReplyDelete
  14. நிலவன் நான் விவாதத்திற்கு வரவில்லை நீஙூகள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் பொலிஸ் வாக்கு மூல்ம் என்பதையூம் நீதிமன்ற வாக்கு மூலம் அல்லது விசாரணை என்பதையூம் கழப்ப வேண்டாம்
    அடுத்தது கஸகஸா இது உங்களள் மொழிப் பிரச்சினை அதன் பதிவூகளில் நான் குறிப்பிட்டது கஸகஸாவிற்கான விளக்கம் அல்ல வாதத்தை மாற்ற வேண்டாம் அங்கு விள்ககியிருப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனிச் சட்டம் உண்டு எ;னபதை அதுக்கு கஸகஸா ஓர் சிறு உதாரணமே அன்றி அதை நீங்க்ள மொழி மாற்றத்தில் வேறு விளக்கம் கொடுத்தாலும் வாதம் பிளைக்காது நன்றி

    இனிமேலாது மார்க்கம் தெரிந்தவர்கள் மாத்திரம் விவாதம் புரியட்டும்

    ReplyDelete
  15. நிலவன் உங்கள் நோக்கம் மஸ்லிம்களைக் குழப்புவது அதை அறியாத சில மடையர்களும் உங்களை நடுநிலையாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நான் அதற்கு இடம் தரப்போவதில்லை உங்கள் ரிஸானா விளக்கத்திற்று ஆர்எஸ்எஸ் தொடர்பான கட்டுரையில் நிறையவே பதில் தந்துள்ளே; என்பதையூம் பதிவிடுகின்றேன் மாரக்கத்தைப் பாதுகாக்கவே நான் உள்வந்தேன் இதுவே நனிப்பட்ட நபர்களின் புகழ் சேர்க்கும் அடமாக தெரிகின்றது மன்னனிக்கவூம்

    ReplyDelete


  16. போப்பி சீட் (poppy seed). இந்தியா நாட்டில் வேண்டும் என்றால் தடை விதித்து இருக்கலாம் அனால் வேற நாடுகளில் சுபெர்மர்க்கெட்டில் கிடைக்கும் பொருள் தானே.

    Jifry சொல்ல வந்த விடயம் சரிதான் ,நாட்டுக்கு நாடு சட்டம் வித்தியாசப்படும் என்பதை தான் அவர் நமக்கு பல உதாரணம் கொண்டு விளக்கினார்.அதில் ஒன்று கசகாச .அனால் அதில் மீன் பிடிக்கும் வலையையும் சொன்னார் தானே மறந்து விட்டீர்களா ?

    ReplyDelete
  17. Jiffry, உங்கள் நாட்டுப் பெண் ரிசானா கொடுத்தது போலிஸ் வாக்குமூலம், பின்னர் அதனை அவரே நிராகரித்து விட்டார். இது உங்களுக்கு தெரியாதா?

    ஒவ்வொரு நாட்டிற்கும் தனிச்சட்டம் என்பதற்கும், இலங்கையின் கசகசா, இந்தியாவில் வேறு ஐட்டம் என்பதற்கும் என்ன பொருத்தம்?

    அது வேறு, இது வேறு.

    இன்னுமுமா புரியவில்லை?

    Minhaji, போப்பி சீட்ஸ் ஒரு நூறு கிராம் எடுத்துக்கொண்டு சவூதி அரேபியாவுக்கு சென்று வாருங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  18. @நிலவன்

    இந்த உங்களின் செயலைதான் எமது இஸ்லாமிய நண்பர்கள் கண்டிக்கிறார்கள். இங்கு பேசுவது சவூதிக்கு கொண்டுபோகலமா என்றா ?
    உங்களின் சிந்தனைக்கு முறையாக பதில் சொனால் வேறு சரக்கு இல்லாமல் இப்படிதான் பிடிவாதம் பிடிக்கிரீர்கள்.

    ஜிப்ப்ரி சொன்ன மீன்வலை மறந்து விட்டதா ?

    UAE யில் குஜராத்திகள் விற்கும் கடைகளில் இருக்கிறதாமே. அவர்களிடம் கேளுங்கள் எப்படி கொண்டுபோகலமாம் என்று ,அதை பின்பற்றி நீங்களே கொண்டுபோகலலாம் சவூதிக்கு.

    முற்றும்.

    ReplyDelete
  19. Minhaji,

    நான் பேசியது, கசகசா என்பதை எப்படி அவர் ஒழுங்காக புரிந்துகொள்ளாமல், இலங்கையிலும், இந்தியாவிலும் ஒரே பொருள்தான் கசகசா என்கிறன கற்பனையில் பதில் சொன்னார் எனது குறித்து மட்டுமே.

    மீன் வலை, எலிவலை குறித்தெல்லாம் நான் எங்கே பேசவில்லையே?

    போப்பி சீட்ஸ் சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கும் பொருள் என்று சொன்ன நீங்கள்தான் அதற்கு சவூதி அரேபியாவிலும் அதே அங்கீகாரம் தானா என்று சொல்ல வேண்டும்.

    குஜராத்திகள் துபையில் என்ன செய்கின்றார்கள் என்பது எனக்கு அதற்கு? அவர்கள் இங்கே கொமன்ட் பண்ண வரவில்லையே?
    நீங்களும் மீண்டும் இங்கே கொமன்ட் பண்ண வரமாட்டேர்களா?

    ReplyDelete
  20. புpபவனுக்குப் பரியூம் நீங்கள் அனைவரும் மடையனடா நான் மட்டும்தான் புத்திசாலி என்று நினைப்பவன் மணிதனில் மிகப்பெரிய மடையன் என்ன விடயம் என்று தெரியயாமல் மற்றவர்களை மடையன் என்றும் தற்பெருமை அடிப்ப|தும் தான் இங்கு வேலையாய் போச்சு இவர்களின் நோன்னம் புரியாமல் சிலர் இவர்களுக்கெல்லாம் பதில் வழங்கிக் கொண்டு பாவம் நேரம் வீனடிக்கப்படுகின்றது

    ReplyDelete
  21. Jiffry, பதில் தெரியாவிட்டால், உங்களுக்கு தெரியவில்லி என்கின்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, சரியான பதிலை தேட முயற்சிக்கலாம், ஆனால் இப்படியெல்லாம் விரக்திநிலை அடைந்து அலுத்துக் கொள்ளக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.