சிறிய விடயங்களுக்காக, ராஜபக்ஸவை அழைப்பது அர்த்தமற்றது -
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் சுயாதீன தொலைக்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
சுயாதீன தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை வழங்கிய முகவர் நிறுவனம் எது? அதனுடனான ஒப்பந்தம் என்ன? அவ்வாறான சிறிய விடயங்களுக்காக ராஜபக்ஸவை அழைப்பது அர்த்தமற்றது. தற்போது ராஜபக்ஸ எதனை செய்தார்? விளம்பரத்தில் நடித்தார். நீதிமன்றத்திற்கு நடிகரைக் கொண்டு வருவதில் பயனில்லை. சுயாதீன தொலைக்காட்சி மற்றும் முகவர் நிறுவனத்திடமே விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அது யாருடைய நிறுவனம்? MEDIA FACTORY என்ற முகவர் நிறுவனம் யாருடையது? சுற்றிவளைக்க வேண்டியதில்லை. தந்தையின் விளம்பரத்திற்கு மகன் கப்பம் வாங்குகின்றார். கப்பம் பெறுவதையே முகவர் நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன.

நீங்கள் தான் எல்லா இடங்களிலும் கொஞ்சம் சிந்தனை செய்து மக்களுக்கு மத்தியில் சரியான கருத்தை கொண்டு போகிறீர்கள் (கடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு உங்களின் முயற்சி பெரும் பங்கு ).அனால் மக்கள் என்னமோ தேர்தலில் உங்களை புறக்கணித்து வாக்களிக்க .முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
ReplyDeleteSummoning Rajapakse is to fool the entire Nation.
ReplyDelete