மது வைத்திருந்த பிரித்தானியருக்கு, சவுதி அரேபியாவில் 350 கசையடி தண்டனை
-Bbc-
சௌதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானியர் ஒருவர் வீட்டில் தயாரித்த மதுவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 360க்கும் அதிகமான சவுக்கடிகளை எதிர்கொள்கிறார்.
கார்ல் அண்ட்ரே என்ற இந்த 74 வயதான பிரிட்டிஷ்காரரின் காரில் ஆறு ஒயின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலமாக சிறையில் இருந்து வருகிறார்.
சௌதி அரேபியாவில் மது பாவனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.
ஆண்ட்ரேயின் வயது மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக அவருக்கு இந்த கசையடி தண்டனை நிறைவேற்றப்படாது என்று சௌதி அரேபிய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் இந்த முடிவு இப்போது மறு பரீசலனை செய்யப்படுவதாக அஞ்சுகின்றனர்.
பிரிட்டிஷ் அரசு இவர் விரைவில் விடுதலை செய்யப்படக்கோரி வருவதாகக் கூறியிருக்கிறது.
மிதமான மது என்பது மனிதனின் தேவைகளில் ஒன்று. அதற்காக கசையடி எல்லாம் கொடுப்பது மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.
ReplyDeleteNilavan markus! Wherever you are you have to follow the laws of that land.
ReplyDeleteSaudi is crystal clear on their rule. If you can't follow you simple don't go there.
Manitha Naahareeham endru solillondu " naked village" irukkirathu. Neengal ungal manaiviyaiyo allathu amma vaiyo allathu thangaiyaiyo angu nirvanamaha koottikondu selveerhala????
What is modest for some is immodest for others , for us the creator has set a certain rules. He's is all knowing, past , current and future. So we obey them. That's it!
Kadavulukku nerchai endru muthuhil/ muhathil / verum pala idangalil oosihalai kuttikolvathu niraiyap perukku anaharihamahavum kattu mirandithanam ahavum irukkum but for Hindus that's piety ! We can't say nothing about it.
More over this is a rule of the land! You have to obey it. If you can't obey u can be called uncivilised and a criminal.
மது என்பது எல்லாப்பாவங்களின் தலைமை.
ReplyDeleteஅது உங்கள் மதத்துக்கு சரி. இஸ்லாமிய நாட்டில் இருந்துகொண்டு இஸ்லாத்தை அவமதிக்கும் செயலைத் தண்டிப்பது அவசியம். பிhத்தானியர் என்றும் பாராது உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅல் குர்ஆன் "மதுவை குடிக்காதே" என்று நேரடியாகவும், "விபாச்சரம் செய்யாதே" என்று சொல்லாமல் விபாச்சரதின்பக்கம் நெருங்ககாதே என்றும் கூறுகிறது .(மதுவை குடித்தவன் விபாச்சரம் செய்வான்)
ReplyDeleteமது,மாது,கொள்ளை கூட மனதுக்கு இதமானது தான்,இவைகளை செய்பவர்கள் தான் இன்பம் பெறவேண்டும் என்றுதான் செய்கிறார்கள் .(மது அருந்தியநிலையில்தான் சிறுமி சோயா, திவ்யா போன்றவர்களை பாலியல் செய்யது கொலைசெயப்பட்டார்கள் ) இவையெல்லாம் சாரி பிழை காணுவது அவர் அவர் புத்தி சுயாதீனத்தை பொறுத்தது.
இவரின் வயதை கருத்தில் கொண்டு செயல் படுவது மிக நல்லது.
சகோதரன் நிலவன் மிதமான மது மனிதனின் தேவைகளில் ஒன்று என்று எதில் இருந்து கூறுகின்றீர்கள் அவ்வாறு கூறித்திரிந்த பலர் மதுவினாலே அழிந்தார்கள் நான் விஞ்ஞானம் படித்தவன் மனிதனின் உடல் தனக்குத் தேவையான அல்ககோலை உருவாக்கும் திறன் கொண்டது அதிலும் விசேடமாக நாம் உட்கொள்ளும் உணவூப்பதார்த்தங்களில் நமது உடலுக்குத் தேவையானதையூம் விட அதிக அளவூ அல்ககோல் உள்ளது. மதுவில் மயங்கி தெருவில் அலைவதும் உடுத்திருக்கும் உடையே தெரியாமல் நிர்வான டான்ஸ் அடிப்பதும் நாகரீகம் ஆனால் மதுவைத்திருந்ததற்காக அந்த நாட்டில் மது வைத்திருப்பது தடை என்று தெரிந்திருந்தும் வைத்திருந்தவரை தண்டிப்பது உங்களுக்கு அனாகரிகமாகத் தெரிகின்றது!!!! உங்களுக்குத் தெரியூமா கசகசா இலங்கையில் தடையில்லை மற்றும் இது ஒரு மருந்துப் பொருளும் கூட ஆனால் அது இந்தியாவில் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இலங்கையில் இருந்து கொண்டு செல்லும் அனைவரும் தண்டிக்கப்படுகின்றனர் இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? இலங்கையில் இளுவைப்படகு முறையில் மீன்பிடிக்கத்தடை இந்தியாவில் அது தடையல்ல ஆனால் இந்திய மீனவர்கள் அவர்களை முறையில் இலங்கை கடல் பரப்பில் மீன்பிடித்து இலங்கையின் வழங்களையூம் சேர்த்து அழிக்கின்றனர் இதை இலங்கை அரசு கைது செய்கின்றது (இதில் எல்லைப் பிரச்சினையூம் உண்டு) இவைகளையெல்லாம் நீங்கள் மனிதாபிமானத்திற்கு விரோதமானது என்பீர்களா? அல்லது அந்த அந்த நாட்டில் அந்தந்த நாட்டு சட்டத்திற்கு அமைவாக நடக்கவேண்டும் என்பீர்களா? ஏன் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் நாடுகள் என்றால் பொது நியதியை விட்டு மாற்று வழியில் சமுகத்தை திசைதிருப்புகின்றீர்கள் உங்கள் நியாமான சிந்தனைக்கு கட்டுப்பட்டு சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் சொல்லும் கருத்து பல நாடுகளுடன் மாறுபடும்
ReplyDelete@ jiffry
ReplyDeleteசவுதியில் கார்ல் அன்றோக்கு சவுக்டிதான் கொடுத்தார்கள். ஆனால் நீரோ மரண அடிஅல்லவா கொடுத்துல்ளீர். சிந்திக்க தெரியாதவர்களுக்கு சிந்தனை செய்ய தூண்டிஉள்ளீர் வாழ்த்துக்க்கள்.
மதுவை வைத்திருந்ததற்காக பிரித்தானியருக்கே சவுக்கடி என்று பீற்றிக்கொள்ளும் சவூதி அரசு. ஆனால் அவர்களது இளவரசர்கள்தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வெள்ளையின மாதுகளுடன் மதுவருந்தும் பார்ட்டிகளில் கலக்கி வந்துள்ளனர் -வருகின்றனர்.
ReplyDeleteஇவர்களை எவற்றால் அடிப்பதாம்..?
ஜஜ அந்த நாட்டில்என்ன சட்டமோ அதை அந்த அரசு நிறைவேற்றும் அப்போ இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று சொல்கிறீர்கள் அண்மையில் அவுஸரேலிய பிரஜைக்கு இநதோனேசியாவில் ஹெரோயின் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை நிரைவேற்றப்பட்டது.அது என்ன சட்டம் ? ஏன்சவுதி மட்டும் சட்டத்தை நிரைவேற்றினால் சியாவால் மூளை சலவை செய்யப்பட்ட சிலர் துடிப்பது?ஒரு நாட்டுக்கு தொழிலுக்கு .புறக்கி தின்ன போனால் அந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும் இல்லை என்றால் சொந்த நாட்டில் பிச்ச எடுத்து புளைக்க வேண்டியதுதான்.இதைத்தான் சொல்வது குடிக்கிறது மூத்திரம் வாய்கழுவுவது பன்னீரா?
ReplyDeleteஜஜ அந்த நாட்டில்என்ன சட்டமோ அதை அந்த அரசு நிறைவேற்றும் அப்போ இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று சொல்கிறீர்கள் அண்மையில் அவுஸரேலிய பிரஜைக்கு இநதோனேசியாவில் ஹெரோயின் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை நிரைவேற்றப்பட்டது.அது என்ன சட்டம் ? ஏன்சவுதி மட்டும் சட்டத்தை நிரைவேற்றினால் சியாவால் மூளை சலவை செய்யப்பட்ட சிலர் துடிப்பது?ஒரு நாட்டுக்கு தொழிலுக்கு .புறக்கி தின்ன போனால் அந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும் இல்லை என்றால் சொந்த நாட்டில் பிச்ச எடுத்து புளைக்க வேண்டியதுதான்.இதைத்தான் சொல்வது குடிக்கிறது மூத்திரம் வாய்கழுவுவது பன்னீரா?
ReplyDeleteஎங்கடா இவ்வளவூ இனிப்பான செய்தி கேட்டும் ஜெஸ்லியாவைக் காணோம் என்று யோசித்தேன் கருத்துக்கு நன்றி தயவூ செய்து சுருக்கு வைத்து பேசாமல் எந்த இளவரசன் எந்த நாட்டில் எந்த பெண் அல்லது எந்த பெண்களுடன் போதையில் இருந்தார் என்ற தகவலை பதிவிடவூம் அதை முறைப்பாடாக சவூதி அரசின் துhதரகத்தில் கொடுக்க வேண்டியது என்பொறுப்பு முஸ்லிமுக்கு சேறு பூசுவதென்றால் போதுமே நீங்கள் தேடியாவது பூசுவீர்களே முடியூமானால் தரவூம் இல்லாவிட்டால் கண்ணியவானாக கருத்தைப் பின்வாங்கவூம் இதுதான் மினிதனுக்குப் பொருந்தும் உங்களுக்குத் தெரியூமா அவதுhறு சொல்பவனுக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனை என்று? அதுமட்டுமல்லாமல் தரும் தகவல் சும்மா அறபு உடை அணிந்த கிறிஸ்தவ.ஸியா அல்லது வேறு மதத்வர்களாகவோ இருக்காமல் நபரை தௌpவாக காட்டுவதாக அமைய வேண்டும் அப்போதுதான் புகார் அளிக்க முடியூம் மேலும் இங்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுசாரம் என்பது சாதாரண பாசையில் கசிப்பு என்பதையூம் பதிவிட விரும்புகின்றேன் கசிப்பு சவூதியில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் தடை இதற்கு மனிதாபிமானம் பேசினால் அரசினால் மதுபானம் விற்றப்படாத இடத்தில் அல்லது அது தடைசெய்யப்படும் அல்லது முடிந்து விடும் பட்சத்தில் அனைவருக்கும் தயாரித்துக் கொள்வது மனித நேத்தின் ஓர் பிதானமான பிரிவாக வரும் அப்போது இலங்கையில் உள்ள அனைத்து கசிப்பு வியாபாரிகளுக்கும் நல்ல காலம் பிறக்கும் இதுதானா மனித நேயம்? உங்களுக்குப் பிரச்சினை என்ன என்பது எனக்குத் தெரியூம் அதை நான் சொன்னால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் மற்றும் சவூதி அல்லாத ஏனைய 52 முஸ்லிம்கள் நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதோருக்கு மதுபானம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதையூம் பதிவிட விரும்புகின்றேன்
ReplyDeleteஉணர்ச்சி வசப்பட்டு பயனில்லை. இஸ்லாம் தோன்றியதிலிருந்தே ஆட்சியிலிருந்து வருகின்ற சவுதி அரசு பாரபட்சமாகத்தான் தமது சட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்
ReplyDeleteஅவர்களது தண்டனைகளைச் சிலாகித்து பின்னூட்டமிடுவதும் பின்பு அதிலுள்ள கபடத்தைச் சுட்டிக்காட்டினால் உணர்ச்சி வசப்பட்டு அது அந்த நாட்டுச் சட்டம் என்று ஜல்லியடிப்பது அல்லது சுட்டிக்காட்டுதலை தாங்க முடியாமல் தூற்றுவதுமாக இருப்பவர்களெல்லாம் சமூகத்தை உய்விக்க வந்தவர்கள் போல வேஷமிடுவதெல்லாம் சரியான வழிமுறையா என்ன..?
JJ தயவுசெய்து MRI ,எடுத்து பார்த்தால் நல்ல து,
ReplyDeleteJJ இஸ்லாம் தோன்றியது முதல் சவுதி பெயரிலா சவுதி இருக்கிறது என்ன உளர்ர நல்ல வைத்திய ரை போய் சந்தித்து பாருங்கள் .
ReplyDeleteநண்பர் ஜிப்ஃரி,
ReplyDeleteஉங்கள் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுவீர்களாயின் இளவரசர்களின் குடிபோதை வரலாறு தங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றேன். குறிப்பிட்டபடி தூதரகத்தில் புகார் செய்துவிட்டு அதன் பிரதியை ஸ்கேன் செய்து இதே தளத்தில் பிரசுரிக்கச் செய்யுங்கள். காத்திருக்கின்றேன்.
அத்துடன் இந்த பகுதியில் முஸ்தபா ஜாஃபர், முஸ்தபா ஜாஃபர் என்று ஒரு நண்பர் ஏதோ ஆங்கில எழுத்துகளையெல்லாம் கூறிக்கொண்டு புலம்பித் திரிகின்றார். அவருக்கும் சித்தம் குணமடைய வழியேதுமுண்டா என்று விசாரித்துவிட்டு வாருங்கள். இறைவன் அருள்புரிவான்.
ஆம் வரவேற்க்கத்தக்கது ஆனால் அதை இந்த வலைத்தளத்தித்தில் உங்கள் பின்னூட்டலின் இணைப்பாக தரவும் அல்லது நான் பதிவிடுவது எனது மின்னஞ்சல் மூலமாக எனது உண்மைப் பெயரிலேயே நீஙகள் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தினரிடம் பெறலாம்
ReplyDeleteதிரு. ஜிஃப்ரீ,
ReplyDeleteஇதோ நீங்கள் கேட்ட தகவல்.
இது ஓர் இளவரசரின் களியாட்டம். இதற்கு புகார் செய்து நடவடிக்கை எடுத்துக் காட்டுங்கள். அதன் பிறகு மற்றவர்களின் வண்டவாளங்களையும் தருகின்றேன்.
ரியாத் : பட்டம் பெற்ற மகிழ்ச்சியை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்ட சவுதியின் இளவரசர் 'டிஸ்னி லேண்ட்' ல் கோடிக்கணக்கில் செலவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் மன்னரான நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப்-ன் மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத். அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஃபஹத், சமீபத்தில் பட்டம் பெற்றார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்க திட்டமிட்டார் ஃபஹத். அதற்கேற்ப மே மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை டிஸ்னி லேண்ட் கேளிக்கை பூங்காவை முற்றிலுமாக புக் செய்தார். டிஸ்னி லேண்டிற்கு சென்ற ஃபஹத்திற்கு சிறப்பு கலைஞர்கள் மூலம் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டது. சந்தோஷமாக சென்ற அந்த மூன்று நாட்களின் செலவு மட்டும் கிட்டத்தட்ட 12.5 கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளாம். ஃபஹ்த் அல்-சவுத் செலவிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் 110 கோடிக்கு சமமாம்.
(செய்தியும் வெள்ளைக்காரப் பெண்களைக் கட்டியணைத்தபடியுள்ள படங்களும் One india (4.6.2013) இணையத்தளத்தில் இப்போதும் உள்ளன. பார்க்கவும். முன்னாள் மன்னரின் மகன் என்றாலும் கூட இப்பொழுதும் புகார் செய்ய முடியுமல்லவா..?)
திட்டமிட்டார் செலவளித்தார் என்றெல்லாம் புகார் வழங்க முடியாது ஆனால் நீங்கள் கொடுத்துள்ள கீழுள்ள வெப்தளத்தில் ஏதும் உண்மை இருக்கலாம் என்று தேடிஎனேன் கிடைக்கவில்லை தயவூ செயது லிங்கை அனுப்பவூம் தகவல் முறைப்பாடு செய்யம் அளவிற்கு தகுதியானதாக இருந்தால் உறுதியதக நடக்கும் ஒரு அரச குடும்பத்தின் மேல் சாதாரணமாக நீங்கள் கூறுவது போல் திட்டமிட்டடான் போட்ஆடா எடுத்தான் என்று முறைப்பாடு செய்ய முடியாது ஏன் சாதாரண மனிதன் மீதே புகார் கொடுக்க முடியாது
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteகடந்த 15 அக்டோபர் 2015 03:18 மணிக்கு சவுதி தூதரகத்திற்கு புகார் கொடுப்பதாக எத்தனை ஆக்ரோஷமாக பின்னூட்டமிட்ட ஜிப்ரீ இப்போது நான் இத்தனை தெளிவாக தேதி, இளவரசரின் பெயர், மதுப்பார்ட்டி நடைபெற்ற இடம், விபரம், இணையத்தளத்தின் பெயர் எல்லாவற்றையும் கொடுத்தும், இன்றிருக்கும் நவீன வசதிகளை வைத்துக்கொண்டு 21 அக்டோபர் 2015 11.44 மணிக்கு எப்படி பம்முகின்றார் என்பதை கீழே தருகின்றேன் பாருங்கள் :
...................................................................................................................................
15 அக்டோபர் 2015 03:18 மணி :
".....எந்த இளவரசன் எந்த நாட்டில் எந்தப் பெண் அல்லது எந்தப் பெண்களுடன் போதையில் இருந்தார் என்பதைப் பதிவிடவும். அதை முறைப்பாடாக சவூதி அரசின் தூதரகத்தில் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு....."
.................................................................................................................................
21 அக்டோபர் 2015 11:44 மணி :
"..திட்டமிட்டார் செலவழித்தார் என்றெல்லாம் புகார் வழங்க முடியாது... முறைப்பாடு செய்யுமளவுக்கு தகுதியான இருந்தால் உறுதியாக நடக்கும்... ஒரு அரசகுடும்பத்தின் மேல் சாதாரணமாக நீங்கள் கூறுவது போல முறைப்பாடு செய்யமுடியாது..."
...................................................................................................................................
* எப்படியிருந்த ஜிப்ரீ இப்படியானதேன்...?
ஜெஸ்லியா நீங்களே கட்பண்ணி பேஸ் பண்ணியூள்ள எனது பின்னூட்டலை வாசியூங்கள் அப்போது புரியூம் உங்களுக்கு நீங்கள் கொடுத்தது என்ன??? நான் கேட்டது என்ன என்பது ??
ReplyDeleteஜாலியாகப் பொழுதைக் கழித்தார் என்பது உங்கள் பாசையில் குடிபோதையில் பெண்களுடன் முறையற்ற உறவூ கொண்டார் என்பது பொருளோ? அனநியப் பெண்களுடன் போட்டோ உள்ளது என்று ஓரு இந்திய செய்தி இணையத்தைத் தந்து தேதியூம் தந்தீர்கள் அனத் 2015 அக்கு அப்பால் செல்லவே முடியவில்லை அதுவூம் நீங்கள் சொன்னது 2013ம் ஆண்டு அதற்காக நான் யாருக்கும் வெள்ளயடிக்கவில்லை இன்றும் சொல்கிறேன் தப்புச் செய்தால் எழுதுங்கள் காழ்ப்புனர்வூ வேண்டாம்
ஐயா Jiffry அவர்களே, குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு அளவான மதுப் பாவனை, உடலுக்கு இதமாக இருக்கும். மது அருந்தும் எல்லோரும் நிதானம் நிதானம் இழந்து வீதியில் ஆடை விலகி விழுவதில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
ReplyDeleteஉங்கள் கசகஸா கதையைக் கேட்டால் சிரிப்பாக இருக்கின்றது.
இலங்கையில் கசகஸா என்று சொல்வதற்கு, நாங்கள் தமிழ் நாட்டில் சப்ஜா என்று சொலுவோம், வேறு இடங்களில் வேறு பெயர் உள்ளது. சரியான தமிழ் பெயர் திருநீற்றுப்பச்சை அல்லது துன்னூத்துப் பச்சிலை விதைகள் என்பதாகும், அதற்கு ஆங்கிலப் பெயர் Basil seeds. இது போதை தராது, மருத்துவ குணங்கள் கொண்டது, குளிர் பானங்களில் பயன்படுத்தலாம். இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் இதனை குளிர்பானங்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
தமிழகத்தில் கசகஸா என்றால், எது வேறு பொருள். அது Poppy Seeds என்று அழைக்கப் படும். (இலங்கையில் என்ன பெயர் என்று தெரியவில்லை) இது போதை ஊட்டக் கூடியது. இது ஒபியம், (அபின்) மார்ஃபீன், ஹெரோயின் போன்றவை தயாரிக்க பயன்படும் தாவரத்தின் வகையாகும்.
இந்த சிறிய வேறுபாடே தெரியாமல், நீங்கள் மற்றவர்களுக்கு போதனை செய்வது நகைப்பாக உள்ளது.
வாதத்தை விளங்கியிருந்தால் இப்படியெல்லாம் வாதிக்கமாட்டடார்கள்
ReplyDelete