முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள், கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டவை..!
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு தற்பொழுது அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதையும் அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட பெரும்பாலும் ஆங்கிலத்தில் இந்த கருத்தரங்கை நடாத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட உரிமைகளை அமைச்சர் சுட்டிகாட்டி உரையாற்றினார்.
அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதையும் அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட பெரும்பாலும் ஆங்கிலத்தில் இந்த கருத்தரங்கை நடாத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட உரிமைகளை அமைச்சர் சுட்டிகாட்டி உரையாற்றினார்.
வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப், தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலமாக குரல் கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அளுத்கம விவகாரம் போன்றவை பற்றியும் அமைச்சர் ஹக்கீம் குரலெழுப்பியதையும் அவர் நினைவூட்டினார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக தாம் வெட்கித் தலைகுனிவதாக தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தமது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே தமிழ் மக்களுக்கும் எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
IT IS A WORLDWIDE OPEN SECRET THAT LTTE HAS COMMITTED SERIOUS MISTAKES IN THE NAME OF TAMIL EALEM. THE MAJOR MISTAKE WAS THE TURNING AGAINST MUSLIMS WHICH ULTIMATELY DESTROYED THE MOVEMENT. LTTE FAILED TO UNDERSTAND THE IMPORTANCE OF THE SUPPORT OF MUSLIMS TO ACHIEVE IT'S OBJECTIVES. THEY HAVE UNDER ESTIMATED THE SPIRITUAL POWER OF MUSLIMS WHO RAISE THEIR HANDS TOWARDS ALMIGHTY THE ONE AND ONLY THEY BELIEVE IN.
ReplyDeleteThe bad thing SLMC did not do any productive move for last 25 years to settle those Muslims in the north but now only Rauff is hosting a meeting in Colombo.
ReplyDeleteLots of Thanks to SLMC to organized this big and meaningful event. It will impact at all level. It will workout in the resettlement. And also thanks to Ministers Mangala, Swaminathan and MP Sumanthiran to understand and considered this affair on behalf of our community
ReplyDelete