10 ஆண்டுகளின் பின்னர், இலங்கை வந்த ஐரோப்பிய விமானம்
சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பிய விமானம் ஒன்று இலங்கை வந்துள்ளது.
ஐரோப்பிய விமான சேவைகளில் ஒன்றான ஒஸ்ட்ரியன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே, இன்று (28) காலை 7.25 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையம் வந்தது.
கடந்த 2005 இற்கு பின்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து, பயணிகள் விமானம் எதுவும் இலங்கைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2016 மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் இலங்கை நோக்கி வரவுள்ள இவ்விமானம், வியாழக்கிழமை பிற்பகலில் மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதாயின், சிங்கப்பூர், துபாய் ஊடாகவே பயணிக்க வேண்டியிருந்ததோடு, இதனால் மிக நீண்ட நேரத்தை செலவிட வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

what you mean by european country,
ReplyDeleteSrilankan Airlines dirrectly fly to many european destinations London,German(2 destination)
Turkish Airlines Still coming to Srilanka.
British Airways also Fly Srilanka till 2015.
correct
ReplyDeleteஇலங்கைக்கு ஐரோப்பிய விமாங்கள் எதுவும் கடந்த பத்து வருடங்களாக வரவில்லை என்பது நம்பமுடியாத ஆச்சரியமாக உள்ளதே?
ReplyDelete