Header Ads



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளனுடன் மோதும் 10 வயது பலஸ்தீன குழந்தை (வைரலாக பரவும் வீடியோ)

ராணுவத்தினர் அழைத்து சென்ற தனது சகோதரன் குறித்து பாலஸ்தீன சிறுமி ஒருவர் ராணுவ வீரரிடம் கோபமாக கேட்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாலஸ்தீனியர்கள்  மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையேயான சண்டை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக இதுவரை 50 பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலை சேர்ந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவு வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது சகோதரர் குறித்து இஸ்ரேலிய படை வீரருடன் விவாதம் செய்யும் செய்யும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 10 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ராணுவ வீரரை நோக்கி எனது சகோதரர் எங்கே அவரை எங்கே அழைத்து சென்றாய் என்று ஆக்ரோஷமாக கத்துகிறார்.

பின்னர் அவரை அடிக்க கையை ஓங்குவது போல் வீடியோ முடிவு பெறுகிறது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிகையாளரான CJ வெர்ல்மேன் என்பவர் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது ஏராளமானோரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. வீடியோ

1 comment:

  1. this is an example of bravery Palestinians... fight with stones and knife against armed terrorists...

    ReplyDelete

Powered by Blogger.