Header Ads



School with a smile - கல்வியினூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம்

School with a smile எனும் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள மூவினங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளை சிரித்த முகத்தோடு பாடசாலைக்கு அனுப்பும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாகும். அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனிபா அவர்களின் தலைமையில் இயங்கும் Zam Zam Foundation இப் பணியை முன்னெடுத்துச் செல்கின்றது.

School with a smile எனும் இவ் வேலைத் திட்டத்தில் ஒரு மாணவருக்கு 3000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் 5600 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயனடைந்திருக் கின்றனர்.
2016 புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு 10,000 மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்க Zam Zam Foundation தயாராகிக் கொண்டிருக்கிறது.

Horowpothana, Aanaviludaan, Thoopur, Weeravila, Kandy, Thalawakelle, Monaragala ஆகிய பகுதிகளில் சுமார் 100 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட இருக்கின்றது.

கல்விக்கு உதவ முன் வாருங்கள்.நாட்டினதும் சமூகத்தினதும் எழுச்சியில் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள். மேலதிக விபரங்களுக்கு: www.schoolwithasmile.com





4 comments:

Powered by Blogger.