கடற்கரையை சுத்தப்படுத்தினார், ஜனாதிபதி மைத்திரி (படங்கள்)
கடலை பாதுகாப்போம், நாமும் பாதுகாப்பாய் இருப்போம்" என்ற தொனிப்பொருளில் கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.
கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.
கடற்கரைப் பிரதேசங்கள் மாசடைதல் காரணமாக, அதற்கு உடனடித் தீர்வொன்றை வழங்கும் வகையில் கடற்கரைப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
NICE WORK SOFAR
ReplyDeleteவெறும் சோபனை. முக்கிய வேலை : இந்த குப்பை விராண்டிகளை பயன்படுத்தி, அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் உள்ள அழுக்குகளை முதலில் அகற்ற வேண்டும். அப்பொழுது உங்களை நம்புவோம்.
ReplyDeleteஉண்மைக்காக குரல்கொடுப்போம்.அவர்களின் கருத்து சரியானதுதான்.பார்லிமண்டில் உள்ள உப்பைகளை முதலில் துப்பரவு செய்ய வேண்டும்
ReplyDeleteசூழலை அழுக்கடையச் செய்பவர்களுக்கு அதன் சூழல் பாதிப்பிற்கேற்ப - தாக்கத்திற்கேற்ப சாதாரண தண்டனை முதல் ஆயுள் தண்டணை வரை வழங்குவதோடு விழிப்புணர்வுச் செயற்பாட்டிலும் ஈடுபடுத்த வேண்டும்.
ReplyDelete