பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக, தவ்ஹீத் ஜமாஅத் புகார்
ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து மீறி நுழைந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக்கை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த சகோதரர்களையும் தாக்க முயற்சி செய்து விற்பனைக்காக வைத்திருந்த மார்க்க புத்தகங்களையும் பலவந்தமாக பறித்து சென்ற பொது பல சேனா (BBS) அமைப்பினருக்கு எதிராக ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கு சென்ற போது, தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள்.
தவ்ஹீத் ஜமாத்தின் புகாரை ஏற்க்க மறுத்த பொலிஸ் அதிகாரி R.L. சனத் ரன்ஜித்கு எதிராக இன்று மனித உரிமை ஆணைக் குழுவில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இலங்கை அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் விதமாக குறித்த பொலிஸ் அதிகாரி நடந்துக் கொண்டதற்கு எதிராகவே இவ்வாறு புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பொறுத்த வரையில் இலங்கையில் எப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாதிப்புகள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக போராடத் தயங்காது என்ற வகையில் ஹெம்மாதகம பகுதியில் பொது பல சேனாவினர் செய்த அராஜகத்திற்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
மாதம்பையில் போராடியது எதற்காக? யாருக்கு எதிராக?
ReplyDeleteவாப்பாவின் காணியில் மகனோடு சென்று அத்துமீறி பெருநாள் தொழுததும், வாப்பாவை தாக்க முயன்றதும் எதற்காக?
முஸ்லிம்களுக்கு பாதிப்பு நிகழ்ந்ததட்காக்வா?
இவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருந்தாலே, முஸ்லிம்களுக்கு நிகழும் அரைவாசிப் பாதிப்புகள் குறைந்துவிடும்.
well come
ReplyDeleteHALLO INDA POLICE ATHIKARIYAYUM NEENGAL BBS MEMBER AKKIVIDUVEERGAL SEYRA NALLA VELAYA NIZANAMAHA SEYZAL MULUSAMUZAYATTUKUM NALLAZU AL HAMDULILLAH SRI LANKAVIL
ReplyDeleteMUSLIMKALUKKU NALLA SUZNTHIRAM ULLAZU AZANAL KONJAM NIZANAMA OK
காலத்திற்கும், நாட்டிற்கும் பொருத்தமில்லாத ஒரு நிகழ்ச்சியை SLTJ ஏற்பாடு செய்யாமல் இருந்து இருந்தால் இந்த பிரச்சினை எதுவுமே வந்து இருக்காதே?
ReplyDeleteMuthalil Muslimkalai Islamiya kotpadukalukku amaya vali parungkal. prar mathathawarkalai patty sinthippathai vida ithuway siranthathu. prachchanaikalukku thoopam poduwathuthan thowheetha?
ReplyDeleteஇஸ்லாத்தை காபிகளிடம் சொல்வது அனைவருக்கும் கடமை. நாம் செய்தோமா? செய்ரவர்களை விடுகின்றோமா?
ReplyDeleteSLTJ மோசம் என்றால், ஓகே, அதை விட நன்றாக செய்ய மற்றவர்கள் தயாரா? உலமா சபை தயாரா? (நான் SLTJ இல்லை, அவர்கள் பண்பானவர்களும் இல்லை - இலங்கையிலும், இந்தியாவிலும் அவர்களிடம் பண்பு இல்லை)
SLTJ kku pirachchinai pandradhe tholil.
ReplyDeleteiwangalukku wera welaiyae illaiyaa?
Always creating Fitnah
Do not take this further more. close down the door and stop this discussion. enough is enough. No point in repeating all these nonsense arguments. Do some thing useful to our community and our nation. nearly 18 billions people in Sri Lanka do not know about Islam or know something wrongly so, if we are fighting among us/ where will dawa go.... Is it Prophet Muhammad PUH method to create this fitna among us? did we see such dispute among companions and did our imams fight like this ?
ReplyDeleteDon't create religeous Pithna in both society! You must learn Islam deeply.
ReplyDeleterivers r running toward da sea. different organizations r preaching in different ways 2 reach almighty.let them do it, will not criticise them
ReplyDeleteஅப்பாடாக்கர்.நீங்கள் சொல்வதுதான் சரி வேறு யாராவது அந்த வேலையை செய்தால் மிக நல்லதாக இருக்கும் ஆனால் ஓன்று காபீர்கள் ஒரு கேள்விதான் கேட்பார்கள் அது என்ன தெரியுமா?முஹம்மது நபி(ஸல்) எந்த மத்கபு புதுசாக இஸ்லாத்துக்கு வருபவர் எந்த மத்கபை பின்பற்ற வேண்டும் என்று கேட்டால் கேள்வி பதில் நிகச்சி கால வரையறை இன்றி பிற்போடப்படும்,
ReplyDeleteHemmathagama police OIC has a good relationship with community leaders and masjidh Federation heads.....etc let's Hemmathagama leaders to voice abt this action...we have to work to produce more and ABUTHALIBS (those who atleast voice for us) not ABU LAHABs (those who will work against us)
ReplyDeleteகாபிர்கள் ஒரு கேள்வி கேட்பார்கள் என்று சொல்லி, அந்தக் கேள்வியை mustafa jawfer தான் கேட்கின்றார். அப்படியென்றால் இவர் யார்?
ReplyDelete