எனது மாதாந்த சம்பளப் பணம், மாணவர்களுக்கு வழங்கப்படும் - ரிஷாத் பதியுதீன்
-எஸ்.எச்.எம்.வாஜித்-
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறான சதகத்துல் ஜாரியா திட்டத்தை வருகை தந்த பிரமுகர்கள் யாவரும் வாழ்த்தி சென்றனர்.

Very funny...
ReplyDeleteஒட்டு மொத்தமாக அஷ்ரப் அவர்களின் ஒரே வழி பல கட்சிகளுக்கு பின்னால் அர்த்தமில்லாமல் திரிந்த முஸ்லிம்களை ஓன்று சேர்த்தார்கள்.அவ்வாறு ஒற்று சேர்க்கப்பட்ட முஸ்லிம்கள் தான் இப்போது ஆளுக்கொரு கட்சி அமத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்து கொண்டு நாங்கள் அஷ்ரப்பின் வழியில் நடக்கிறோம் என்று மார் தட்டு கிறார்கள்.ரவுப் ஹகீம்,அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் ரிஷாத் பத்ருத்தீன் இவர்கள் அஷ்ரப் வழி என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.தயவு செய்து நீங்கள் தனி கட்சி நடத்துங்கள் அஷ்ரப்ட பேரை சொல்லாதிர்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு அவரின் பயறை சொல்லுங்கள் நாங்கள் நம்புகிறோம்.
ReplyDeleteரிஷாட் பதியுத்தீன் தனது மாத சம்பளத்தை அல்ல, தனது மொத்த சொத்தில் அரைவாசியை வழங்கி வைக்க வேண்டும்.
ReplyDeleteசவுதியின் மிதவாத இளவரசர் தலால் பின் வலீத் தனது மொத்த சொத்தையும் வழங்கினார் என்று சொல்லி இருந்தார்.