வில்பத்து குடியேற்றங்கள், விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு
வில்பத்து வனப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றங்களை அகற்றுவதற்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்தக் குடியேற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment