லண்டனில் உருகிய ஹக்கீம் (படங்கள் இணைப்பு)
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது .
"தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலும், அது கற்றுத்தந்த பாடங்களும்" என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது .
இந் நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டிருந்தனர் .
இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் , நகர அபிவிருத்தி , நீர் வளங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெருந் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் பற்றி கண்கள் கசிந்தவாறு உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி இருந்தார் .
இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்திய நிபுனர் எம். ரயீஸ் , கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ரிசான் ஜெமீல் , ஊடகவியலாளர் இர்பான் இக்பால் , சட்டத்தரணி சமீம் , ஆகியோரும் கலந்து கொண்டனர் .
ஓ லன்டன் போய்தான் கண்ணீர் சிந்தனுமோ அதை தலைவர் மரணீத்த நாட்டில் செய்திருந்தால் அந்த கவலை வந்திராதோ......எல்லாமே கொஞ்சகாலந்தான் அல்லாஹுஅக்பர்.................கொடுத்தவனும் எடுத்தவனும் எல்லாவற்ரையும் பார்த்துக்கொன்டுதான் இருக்கான் நாமும் பொருமையுடன் இருப்போம்..........
ReplyDeleteDo you know what is the purpose of U K VISIT ...?
ReplyDeleteSlmc leader and his supporters also like this cheaters only
ReplyDelete