Header Ads



"அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கும், மக்கா விபத்திற்கும் சம்பந்தம் இல்லை"

-Fahad Ahmed-

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் நேற்று நடந்த மெக்கா விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

செப்டம்பர் பதினொன்று நினைவு நாளுக்கு பழி தீர்க்கும் விதமாய் மெக்காவில் நடந்த விபத்தை சதி என்று சிலர் யூகத்தின் அடிப்படையில் ஆதரமற்ற செய்திகளை பரப்புகிறார்கள்.
அமெரிக்காவின் ரெட்டை கோபுர தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்பும் பழி போடும் விதமாய் மெக்கா விபத்தை சித்தரிப்பது சரி அல்ல.

மின்னல் தாக்குதலும் கடுமையான காற்றும் சேஃப்டி அலட்சியமும் தான் விபத்திற்கான காரணம் தவிர வேறு எந்த சதியும் அல்ல,

மெக்காவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் அளவிற்கு உலகில் எந்த அரசுக்கும் இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் வல்லமை இல்லை.

இறைவனால் விதிக்கப்பட்ட விதிப்படி நடந்த விபத்தை தவிர வேறு இல்லை.
மரணித்தவர்களுக்காக பிராத்தனை புரியுங்கள் சர்சைகள் வேண்டாம்.

நாடகம் அரங்கேறிய நாள் (11-09-2015)

உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் செப்டம்பர் 11 மிக முக்கியமான நாளாகும். ஏனென்றால் 2001 செப்டம்பர் 11 ல் தான் அமெரிக்காவில் யூதர்களால் திட்டமிட்டு இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டு முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று அச்சாரம் போடப்பட்ட நாள்.

ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் காயிதா இயக்கத்தை சேர்ந்தவர்கள் விமானத்தை கடத்திச்சென்று அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது இடித்து தாக்குதல் நடத்தியதாக நாடகம் அரங்கேற்றிய நாளாகும்.

1. கார், வேன், பேரூந்துகளை தனி நபர் இயக்க முடியும், விமானத்தை தனி நபர் இயக்க முடியாது, கண்ட்ரோல் டவர் உதவியின்றி விமானத்தை இயக்க முடியாது.

2. ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை தாக்கினார் என்று இதுவரை அமெரிக்காவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நிரூபிக்கப்படவில்லை,

3. விமானத்திலுள்ள கருப்பு பெட்டியை இதுவரை அமெரிக்க அரசு வெளியிட்டதில்லை, மறைத்தே வைத்துள்ளது.

4. விமான தாக்குதல் நடைபெறுவதற்கும் முதல் நாள் செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

5. விமான தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள் என்று சொல்லும் அமெரிக்க அரசு அந்த கட்டிடத்தில் பணி புரிந்த 650 யூதர்கள் அன்றைய தினம் ஏன் சொல்லி வைத்தாற்போல் வேலைக்கு வரவில்லை என்று அமெரிக்க அரசு வாய் திறக்காமலேயே இருக்கிறது.

6. தாக்குதலுக்கு பின் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் இது உள்ளிருந்து வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்று தெளிவாக கூறினர்.

இன்னும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்...

இஸ்லாத்தை ஒழிப்பதற்காக யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று...

உலக மீடியாக்கள் யூதர்களின் கை வசம் இருப்பதால் இஸ்லாத்தின் மீதான திணிப்புகள் தான் இது.

நன்றி: தின செய்தி.

3 comments:

  1. ஒரு பில்லியனுக்கு அதிகம் பெறுமதியான தங்கக்கட்டிகளும் வெள்ளிக்கட்டிகளும் மாயமான மர்மம் என்ன என்று இன்று வரை துலங்கவில்லை

    ReplyDelete
  2. 04. power cut on 10.09. 2001 was false news. i was in New York that day and no power cut was there between 8.00 pm to 8.30 pm. in the USA power cuts even for a minute is a big issue and news. can anyone support this power cut story ?

    ReplyDelete

Powered by Blogger.