மாடுகள் அறுப்பதை தடைசெய்க, குர்பான் நிறைவேற்ற விஷேட சட்டம்
பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் தனியான விஷேட சட்டமொன்றினை நிறைவேற்றுமாறும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது தடைசெய்யப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த மதம் அனுமதிக்காத மாடு அறுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும் எனவும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாடு அறுப்பது என்பது உண்மையில் இஸ்லாமிய மதத்துடன் நேரடியாக தொடர்பு படவில்லை. தென், வட அமெரிக்காவில் மாட்டிறைச்சி என்பது பிரதான உணவுப் பொருள்.
ReplyDeleteநபி (ஸல்) அவர்கள் மாட்டிறைச்சி உண்டதாகவோ, அதனை அறுத்துப் பலியிட்டதாகவோ எங்கேயும் ஹதீஸ் இல்லை.
looks like so matured.
ReplyDeleteஇவனுகள்ள தலைக்குள்ள என்னதான் இருக்கொ தெரியவில்லை அறுப்பதை தடை செய்தால் உணவுச்சங்கிலி பாதிப்படையும் இது கூட இவனுகளூக்கு தெரியவில்லையா.......
ReplyDeleteஇவனுகள்ள தலைக்குள்ள என்னதான் இருக்கொ தெரியவில்லை அறுப்பதை தடை செய்தால் உணவுச்சங்கிலி பாதிப்படையும் இது கூட இவனுகளூக்கு தெரியவில்லையா.......
ReplyDeleteSinhala Ravaya fighted against halal in previous period with BBS. Now they are bringing another appeal against Muslim. But they are telling to build ethnic harmony exclude Muslim in this country. How is it possible?
ReplyDeleteAlso stop fishing and import Maldive fish, dry fish, canned fish, chicken farms
ReplyDeleteஅதுசரி, வணக்கத்தலங்களைத் தாக்குவதும் அதனை அண்டியுள்ள மனிதர்களின் உயிரை பறிக்க அலைவதும் பவுத்த தர்மமா..? பன்றிகளை அறுப்பதும் புசிப்பதும் புத்த பகவான் கூறியதா என்ன..? இனிமேல் ஒரு கோழியைத்தானும் உணவுக்காக அறுக்கக்கூடாது என்றால் எல்லோரும் இணங்குவதுபற்றி யோசிக்கலாம்.
ReplyDeleteஇப்படியே போனால் பவுத்த தர்மத்திற்கும் புத்தபெருமானுக்கு சம்பந்தமே இல்லாமலாகிவிடும்.
புத்தர்களும் இந்துக்களும் மாடு சாப்பிடுவதை நிறுத்தினால் 90% மாடு அறுப்பது குறைந்து விடும். முஸ்லிம்களுக்கு ஒரு தனியான சட்டத்தை நிறைவேற்றலாம்.
ReplyDeleteஇஸ்லாமியா்கள் தங்களது செயல்களில் அடுத்தவா்களுக்கு முன்மாதிரியாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்கின்றபோது இன்க்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.
ReplyDeleteJesslya Jessly's suggestion is in concern pl.
ReplyDeleteமாடுகள் மட்டுமே அறுப்பது உயிர் வதை என்றால்
ReplyDeleteதாவரம் என்ற உயிரை -
அது வலியை உணரா விட்டாலும் -
அதைக் கொல்வதிலும் சாப்பிடுவதிலும்
என்ன நியாயம் உள்ளது?
Who are you to tell this..? .boolshit
ReplyDeleteதண்ணீர் குடிப்பது உயிர் வதை இல்லயா.அதில எவ்வளவு சின்ன உயிரினங்கள் இருக்கு.
ReplyDeleteFouzi Hameed,
ReplyDeleteநமது பிரதான உணவுகளில் ஒன்றை தடுப்பது என்ற பேச்சுக்கே இத்தனை அறிவியல் நுணுக்கம் பேசுகின்றோமே... இதே போன்ற அறிவியல் நுணுக்கங்களை நாம் நாம் தவறுகின்ற அல்லது நம்மீது சாட்டப்படுகின்ற பழியின்போதும் பேசுகின்ற நேர்மைத் திறன் நமக்கெல்லாம் உண்மையில் உள்ளதா?
Moolai illaathavanka
ReplyDeleteமனிதன் தவறுக்ம மறிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான் ஆனால் இங்கு மறுக்கப்படுவது நமது உரிமை இல்லயா
ReplyDeleteமாடருப்பு பற்றி பேசும் இவர்கள் பச்சையாக பச்சபாலகனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்திருக்கிறார்கள் அதைப்பற்றி பேச வக்கில்லாத இவர்கள் மூளைக்கும் வாய்க்கும் சம்மந்தமில்லாமல் பேசுகிறார்கள்.எத்தனையோ பன்சலையில் மாட்டு இராச்சி பொரியலை சாப்பிட்டு கொண்டும் சாராயத்தில் தேங்காயை ஊறவைத்து சாப்பிட்டு கொண்டு பிரித் பண ஓதுகிறார்கள் அது ஒன்றும் இல்லையோ .போராம பிடித்த மிருகங்கள் முச்ளிம்களுடந்தான் முட்ட வாறது .
ReplyDeleteமுஸ்லிம்கலை சீண்டி பாக்கலன்ன தூக்கம் வராதெ உங்களுக்கு...
ReplyDeleteThis country belong's to us too.No body has the right to tell us what to eat and what not!!!
ReplyDeleteHitlor ra palarukku veruppam ellavittalum, avan sonna oru islamiya kunam onru enakka rumba pidikkum " madayarhaludan wadam prade wadam saiyada.... adu parthukondu erukkum makkalukku yaru madayan yaru putthisali enru peritthu ariya mudiyama pohalam"
ReplyDelete