முஸ்லிம்களை மட்டும் கொண்ட கிராமத்தில், புதிய வனவிலங்குகள் சரணாலயம்
அநுராதபுர மாவட்டத்தின் பளளுவெவ குளத்தின் கிழக்குக் கரையோரமாக புதிய வனவிலங்குகள் சரணாலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வனப்பகுதிகளில் ஆகக்கூடுதலான யானைகள் இந்த வனப்பகுதியிலேயே இருக்கின்றன. அத்துடன் புள்ளிமான்கள் உள்ளிட்ட அழகான வனவிலங்குகளின் சரணாலயமாகவும், வண்ணப்பறவைகளின் தங்குமிடமாகவும், நீர்த்தாவரங்களிலிருந்து சொரியும் பல்வண்ண மலர்களின் தடாகமாவும் பளளுவெவ குளக்கரையோரப் பகுதி பெருமை பெற்றுள்ளது.
மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட முற்றிலும் முஸ்லிம்களை மடடும் கொண்ட கிராமம் ஒன்றும் இதன் அயல்பிரதேசத்தில் அமைந்துள்ளது. ராசிக் பரீத்தின் முயற்சியில் காமினி திசாநாயக்க அதனை உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில் அப்பிரதேசத்தை உள்ளடக்கி புதியதொரு வனவிலங்குகள் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச ஏழை மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வனவிலங்குகள் சரணாலயமொன்றையும் உருவாக்கி, சர்வதேச சுற்றுலாத்தலமாக இப்பகுதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை ராசிக் பரீத் மேற்கொண்டிருந்தார். அதன் மூலம் யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுதல், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் பளளுவெவ பிரதேசத்தை சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்றி, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பன இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான படகுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவான வகையில் இலங்கையின் மிகப்பெரிய குளமான கலா-பளளுவெவ குளமும் இதன் அருகில் அமைந்துள்ளது. எனினும் அரசியல் காட்சி மாற்றங்கள் மற்றும் ராசிக் பரீத்தின் இறப்பு என்பன அந்த முயற்சிகளைத் தடைப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் ராசிக் பரீத் முன்வைத்த கோரிக்கைக் கடிதங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் முயற்சிகள் குறித்த கோப்புகள் அண்மையில் வனவிலங்குகள் திணைக்களத்தின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் சுற்றுலாத் தளம் ஒன்றின் அவசியம் குறித்து உணர்ந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்பிரகாரம் அடுத்த மாதம் தொடக்கம் பளளுவெவ வனவிலங்குகள் சரணாலயம் செயற்படவுள்ளது.
வடக்கு- கிழக்கு பிரதேசத்திற்கு வெளியே தமிழ்-முஸ்லிம்கள் வாழும் பிரதேசமொன்றில் சர்வதேச சுற்றுலாத் தலம் ஒன்று உருவாக்கப்படும் ஒரே பிரதேசமாக பளளுவெவ மாற்றம் பெறவுள்ளது.

EVAR INDA THOHUPPAI ELIZIYAWAR SIR RAZIK FAREED UDAYAMUYARCHIYA ALLAZU VERU EZAWAZU RAZIK FAREED UDAYA MUYARCHIYA, MARHOOM SIR. RAZIK FAREED UDAYA MUYARCHI ENDRAL PEYARAI IPPADY THIRITTIKOLLAVUM
ReplyDeleteIWARHALA AWARGALUDAYA SONDAPANATTIL MUSLIMGALUKKU SEVAI SEYZAVARGAL (IZAI ELUZIYAWARKU THERIYAMAL IRUKKALAM)
கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம்
ReplyDelete