Header Ads



நியூயோர்க் நோக்கி பயணமானார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் நியூயோர்க் நோக்கி பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் சென்றுள்ளார்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமயவிவகார அமைச்சர் டி எம் சுவாமிநாதன், நீதி, புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, மற்றும் திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அகியோர் ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.