பௌத்த விகாரையில், புதுவிதமான அரச மரம் (படங்கள்)
நாவுலைப் பிரதேசத்தில் புதுவிதமான ஒரு அரச மரம் முளைத்துள்ளதாக பௌத்த விகாராதி பதி ஒருவர் தெரிவித்தார்.
நாவுல, மீகொல் ஸ்ரீ ஜினராஜ பௌத்த ஆலயத்தில் மேற்படி வெள்ளை நிரத்திலான ஒரு அரச மரக்கன்று (போதிமரம்) முளைத்துள்ளதாக விகாராதிபதி சங்கைக்குறிய கோங்கஹவெல சுமன ஹிமி தெரிவித்தார்.
விகாரையின் பிரதான போதிமரத்தின் அருகில முளைத்துள்ள மேற்படி மரக் கன்று சுமார் 18 அங்குல உயரத்தை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்ப அரச மரக் கன்றை பார்வையிட அநேகர் சரூகம் தரவதன் காரணமாக அதன் பாதுகாப்ப மையப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment