Header Ads



"ராஜாங்க அமைச்சர் பதவியை, பௌஸி ஏற்றுக்கொண்டிருக்க கூடாது"


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக சுட்டிக்காட்டப்பட்டிருந்த, சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பௌஸி ராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்க கூடாது என கருத்துக்கள் தெரிவிக்கபட்டுள்ளன.

உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் இந்த கருத்தை முன்வைத்ததாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறப்பட்டது.

மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பௌஸி, தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சராக கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

பௌஸி இதுவரை தமது அமைச்சு கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

8 comments:

  1. பெற்ற தாயை அநியாயமாக கொலை செய்தவனுக்கும் ஆதரவாக சாட்சி சொல்ல ஆள் இருக்கும் இந்த இலங்கை நாட்டில் இந்த பவ்சிக்கு வக்காலத்து வாங்க ஆள் இல்லாமலா போகும்.இவரால் சமுதாயம் அடைந்த நன்மைதான் என்ன.சென்ற முறை ஹஜ் கோட்டாவில் உள்ள பிரச்சனைகளை நாரடித்தாறு அதுவா இவர் செய்த சமூக சேவை.பிரயோசனமற்றவேர்களை விட்டுப்போட்டு வேலையைப்பாருங்கள்.

    ReplyDelete
  2. ya allah our ummah greedy for dunya facilities,
    1.arab countries collapsed,in present
    2.syrian muslims became refugee
    4.no peace in gulf
    5,people without food, having animals food in muslims country
    so think about we?we are having 3times food living with peace.what tells we need?ministry ,duputy ministry?pls thank for allah first. .allah will keep our nihmath until we die. please change our heart shake of allah always praise to allah,

    ReplyDelete
  3. Fowzie should retire and give the opportunity to youngsters.

    ReplyDelete
  4. 100% சரி சனா பழில்.நாளுக்கு நாள் நம் சகோதர முஸ்லிம்கள் அல்லல் படும் இந்த வேலையில் இவர்களுக்கு பட்டம் பதவி தேவைப்படுது எடுத்து என்ன முஸ்லிம்களுக்கு சேவை செய்வதற்க்கா? நான் அமைச்சர் என்று பெருமை பேசி திரியத்தான்.

    ReplyDelete
  5. This post also too much for him ? what he did for community?

    ReplyDelete
  6. ENGALADUYA SAMUTHAYAM EPPOLUZUM ADUTTAVANUDAYA KURAIYE PESI KALATTAI KADATTI KONDU IRUKUHIRARGAL ALLAH THAN POZUMANAWAN

    ReplyDelete
  7. Mr. Sana faleel,
    உங்களது கருத்துக்களை தமிழில் பதிவு செய்தால் என்னைப் போண்ற வர்களும் புரிந்து கொள்ள இயலுமே. நன்றி.

    ReplyDelete
  8. In fact fowzie should have retired from poltics. What call all these old brains contribute to the development of the country or the nation.when u become old the brain cells lose certain functioning at the optimum level...

    ReplyDelete

Powered by Blogger.