மகிந்தஆட்சிக்காலத்தில் ஊழல்வாதிகளாக இருந்தவர்களை டீல் பேசி புதிய அரசும் காப்பாற்றி ஆட்சி அதிகாரத்தில் ஒட்ட வைத்துள்ளதாகவும் டீல் வேண்டாம் உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியம் இலங்கை முழுவதும் ஜே.வி.பி துண்டுப் பிரசுரங்களை ஒட்டியுள்ளது.
பெயரளவிலான நல்லாட்சி, செயல் ரீதியான நல்லாட்சியாக மாற வேண்டி இருக்கின்றது.
ReplyDelete