கட்டாரில் கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள், அவிழ்ந்து விழ்ந்து இலங்கையர் வபாத்
கட்டாரில் பணிபுரிந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தார் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் அவிழ்ந்து விழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளிப் பொத்தானையை பிறப்பிடமாகவும் கிண்ணியா பைசல் நகர் - புது நகர் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல்லா முகம்மது சதாம் (வயது- 26) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மழை காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த கம்பியை ஒருவர் அவிழத்துக் கொண்டிருந்த போது, அவை சரிந்து இவர் மீது விழந்து.
இதனையடுத்து கட்டார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முகம்மது சதாம் மரணடைந்துள்ளார்.
Post a Comment