Header Ads



சிப்லி அசீஸ் உள்ளிட்ட குழுவினருக்கு, பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது

அரசியல் அமைப்பு சபைக்கான குடியியல் உறுப்பினர்களின் பெயர்களுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமூக சேவையாளரும் சர்வதேய அமைப்பின் தலைவருமான எ.ரீ. ஆரியரட்ன> முன்னாள் சட்ட மா அதிபர் சிப்லி அசீஸ் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ராதிகா குமாரசுவாமி ஆகியோர் இந்தச் சபைக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த உறுப்பினர்களை அரசியல் அமைப்பு சபைக்கான குடியியில் உறுப்பினர்களாக குறித்த மூவரையும் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.