ஸவுதி அரேபியா மன்னரின் இழப்பீடும், தாராளத் தன்மையும்
(ரியாதிலிருந்து அபூ ஸஃத்)
சென்ற வெள்ளிக்கிழமை மாலை புனித மக்கா ஹரம் எல்லையை சுழற்றிய கடும் புயல் காரணமாக, புனித கஃபா ஆலயத்தின் கட்டிடப் பணியில் இருந்த கிரேன்களில் ஒன்று சரிந்து விழுந்ததனாலே மிகப்பெரும் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 111 பேர் இறந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயங்களினால் பாதிக்கப்பட்டனர் . உலக மக்களையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
கிரேன் விழுந்த விபத்தில் மரணித்த மற்றும் கடும் பாதிப்புக்கு உட்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 1 மில்லியன் சவூதி ரியால் (மூன்றரை கோடி இலங்கை ரூபா) வும், ஏனைய பாதிப்புகளுக்கு உட்பட்ட காயமடைந்தவர்களுக்கு 0.5 மில்லியன் சவூதி ரியால் (ஒரு கோடி எழுபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபா) இழப்பீடு வழங்க புனித மக்கா மதீனா இரு ஆலயங்களின் காவலரும், சவூதி அரேபிய மன்னருமான சல்மான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரின் உறவினர்களில் இருவருக்கு அவரைப் பராமரிப்பதற்காக ஸவுதி அரேபியா வருவதற்கான விசா மற்றும் அனைத்துச் செலவுகளையும் மன்னர் பொறுப்பேற்றுள்ளார்.
மரணித்த ஒவ்வொருவர் சார்பாகவும் அடுத்த வருடம் இரண்டு பேர் மன்னரின் விருந்தினர்களாக வந்து ஹஜ் செய்வதற்காக அனுமதி வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டு இம்முறை ஹஜ் செய்ய முடியாதவர்களுக்கும் அடுத்த வருடம் மன்னரின் விருந்தினராக வந்து ஹஜ் செய்ய சந்தர்ப்பம் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இவ்விபத்துக்கு கட்டிடப் பணி ஒப்பந்தரான 'பின்லாடன்' நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், பாதிப்பு அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பின்லேடன் குரூப் கட்டிட ஒப்பந்தங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்க்க : ஸவுதி அரேபியா செய்தித்தாள். http://www.ajel.sa/local/1639891
الديوان الملكي: صَرْفُ مليون ريال لذوي كل شهيدٍ بحادث رافعة الحرم
أعلن الديوان الملكي قبل قليل، أن خادم الحرمين الشريفين الملك سلمان بن عبدالعزيز أمر بصرف مليون ريال لذوي كل شهيد من شهداء حادث سقوط رافعة الحرم المكي.
كما أعلن الديوان الملكي عن صرف 500 ألف ريال لكل فرد من المصابين في الحادث ذاته، مؤكدًا أن ذلك لن يَحُول دون المطالبة بالحق الخاص قضائيًّا.
وأوضح الديوان أن الملك وجه باستضافة اثنين من ذوي كل متوفى من حجاج الخارج لحج عام 1437هـ، مع تمكين من لم تمكنه ظروفه الصحية من المصابين من استكمال مناسك حج هذا العام من معاودة أداء الحج عام 1437هـ ضمن ضيوف خادم الحرمين الشريفين، ومنح ذوي المصابين الذين يتطلب الأمر بقاءهم في المستشفيات تأشيرات زيارة خاصة لزيارتهم والاعتناء بهم خلال الفترة المتبقية من موسم حج هذا العام والعودة إلى بلادهم.
நடந்த விபத்தையும், இடைவிடாமல் உடைத்துக் கட்டிக்கொண்டே இருக்கும் சவூதி அரசின் சுயநலத்தையும், போடுபோக்கையும், தவிர்த்துவிட்டு, விபத்திற்குப் பின்னர் மன்னர் மேற்கொண்டுள்ள இந்த அறிவிப்பை மட்டும் பார்த்தால், நிச்சயமாக இதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
ReplyDeleteஅதே நேரம், மக்காவில் மரணித்தவர்கள் புண்ணியவான்கள், சுவர்கக்த்திட்கு செல்வார்கள் என்றெல்லாம் சொல்லி, இந்த விபத்தையே சமாளிக்க, நியாயபப்டுத்த முயன்ற அதி மேதாவிகள், சுவர்க்கம் செல்வதற்காக மரணித்தவர்களுக்கு இப்படி பணம் கொடுப்பதை கண்டிபார்களா?
It is not given by king from his pocket. It is public money. Lool how much they charge for Hajj taxes. How much they earn from.hajj? All oil.money is spend on laxury life style.. king wnet to France wirh one housands guests. All beech is closed down for him. It may have cost him more than this money he gives to rhe victims of crane crash.
ReplyDelete“செப்டம்பர் 11ம் பின்லாடனும்” நமக்கு புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ReplyDeletecrane crash....is it a coup succeeded to oust binladen group from construction field
ReplyDeleteGood work and let him take some Syrian refugees as well not like workers but as permanent residents.
ReplyDeleteஅல்லாஹ்வுக்கு மட்டுமே மறைவானவற்றின் அறிவு உண்டு. எனவே நாம் அறியாத விடயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். இதன் விளக்கங்கள் பற்றி சிறிதளவேனும் அறிந்து கொள்ள ஸூரத்துல் கஹ்ப் வசனம் 65 முதல் 82 பார்வையிடவும். இங்கு அறிவுரை, பொறுமை,கப்பல் உடைப்பு, உயிர் பறிப்பு, புதைய்யல் போன்றவற்றின் மறைவான அறிவை அடியார் ஒருவர் மூஸா (அலை ) அவர்களுக்கு உப்ச்தேசிக்கிறார். இந்த உபதேசம் எங்கள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
ReplyDeleteYaseer Sameen நீங்கள் மக்காவின் ஆளுநராக அல்லது ஸவுதி மன்னராக நியமிக்கப்பட பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteலங்கா கூழ் ரெம்ப பாதிக்கப்பட்ட மாதிரி தெரிகின்றதே?
ReplyDeleteலங்கா கூழ் அவர்களே, சவுதியில் நடந்த விபத்திற்காகவும், சிரிய அகதிகளை சவூதி ஏற்காமல் விட்டதட்காக்வும் நியாயப்படுத்தி நிறையவே வாதாடி பாதிக்கப்பட்டுப் போனேன் என்று சொல்லி, நீங்களும் பதிக்கப் பட்டதாக சவூதி மன்னனிடம் சொல்லிப் பாருங்கள், உங்களுக்கும் நஷ்ட ஈடு கிடைக்கலாம்.
உங்களுக்கும் நஷ்ட ஈடு கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
உலகில் எல்லாத் தலைவர்களும் சவூதி மன்னரைப் போல் ஆக பிரார்த்திப்போம்
ReplyDeleteIf all kings and leaders become like Saudi kings, there would not these world would not stand a day because of Israff in the way of Devil. While Muslim world is burning what did Saudi king did? the money gave Crane crash victims is peanuts compared to the wastage they do. While children are dying in Sea Saudi give these compensation not out of their pockets not from taxed earned from pilgrims. Saudi rulers are not different from dictators we have seen Muslim history.
ReplyDeleteபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலான விடயம் என்பதால் இதை வரவேற்றாலும் இது ஒன்றே சவூதியின் கபடத்தை மறைத்துவிடாது.
ReplyDeleteதமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் போதுமான நிவாரணம் வழங்கப்படாவிட்டால் யாத்திரீகர்களின் வரவில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் பொருளாதார இழப்பு உண்டாகலாம் என்பதால் கூட இந்தளவு உதவி வழங்க முடிவெடுத்திருக்கலாம்.
முடியுமானால், இவர்களை ஆபிரிக்க நாடுகளில் பசியிலும் போசணைக் குறைபாட்டிலும் வாடும் இஸ்லாமியர்களுக்கு உதவச் சொல்லுங்கள் பார்ப்போம்!