எம்.ஐ.எம். ரபீக் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இந்த அமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பின் கீழ் உள்ளது.
இந்தமுறை நியமிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கான செயலாளர்களில் ரபீக் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இலங்கை நிர்வாகச் சேவை தரத்தினைச் சேர்ந்தவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
Congratulation. Show your talent to introduce well policies & plan and implement powerful projects to build country's economy.
ReplyDeleteஇவர் மிகவும் நேர்மையும் ,திறமையும் மிக்க அரச ஊழியர் .
ReplyDelete