Header Ads



சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சை, தாம் கையேற்றதன் காரணத்தை சொல்லும் மைத்திரி

கடந்த பல தசாப்தங்களாக சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றாததன் காரணமாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சை தாம் கையேற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக நாட்டின், இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓசோன் தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. நீங்கள் இப்படி சிரித்துக்கொண்டே குற்றம் செய்தவ்ர்களையும் கொலைகாரர்களையும் தப்பிக்க விடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.