காலி கோட்டையில் நீதிமன்றத்துக்கு முன்னாலுள்ள வலயத்தில் புதுமையான புரியாணி விழாவொன்று நடத்தப்பட்டது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த புரியாணி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட படம். அமைச்சர் வஜிர அபேவர்தனவும் காணப்படுகிறார்.
Post a Comment