ஊருக்குள் நுளையும் கடல் (படங்கள்)
துறைமுகம்
தந்த புதிய பிரச்சினை. பீதியில் வாழும் ஒலுவில் மக்கள், கண்டுகொள்ளாத
அரசு. நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள் காய்களுடன் சாய்ந்து விழும் காட்சி
மனதை நெகிள வைக்கிறது.
இலங்கை போன்ற நாடுகளில் பாரிய திட்டங்களைத்
தீட்டுபவர்களால் அதன் எதிர் விளைவுகளை அனுமானித்துத் தீர்வு சொல்ல
முடியாதுள்ளது ஒன்றும் புதுமையல்ல.
இங்கு வெளிச்ச வீடும் நாளை, அல்லது மறுநாள் முறிந்து கடலோடு சங்கமிக்க உள்ளது என்பதுதான் பரிதாபமான விடயம். ஒலுவில் கடலின் அழகை ரசிக்கவுபம், அங்கே சமைத்து உண்ணவும் என்ற எண்ணத்தில் இனி எம்மால் அங்கு போக முடியாது நண்பர்களே.
நௌபீர்
Post a Comment