'மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளி என, அறிவித்து தூக்கில் போட வேண்டும்'
´´இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும்" என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது மதுரை ஆதீனம் நிருபர்களிடம் ஐ.நா விசாரணை பற்றி கூறுகையில்,
´பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும். அப்போது தான், உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்´. என்று தெரிவித்துள்ளார்.
(தினமலர்)
மடங்களில் பெண்களை கற்பழிக்கும் மாட சாமியார்களுக்கும் மரண தண்டனை கொடுத்து தூக்கில் போட்டால் உலகத்துக்கு ஒரு பாடமாக இருக்கும்.
ReplyDelete