'பசை'யுள்ள புளியங்கொம்பாக, பார்த்துப் பிடித்தல்...!
அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான்.
அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்றுகட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:-

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்கா
ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! — அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : ஸஹிஹுல் புகாரி – 5090
எது எவ்வாறிருந்தாலும், வரதட்சணை, கைக்கூலி வாங்காமல் ‘மஹர்’ கொடுத்து திருமணம் செய்யும் நிலை மீண்டும் எமது சமூகத்தில் உருவானால் எமது சமூகத்திற்கு இதனால் கிடைக்கும் பயன்களும், நன்மைகளும் அளப்பரியனவாக இருக்கும். அதில் திருமண வயதை அடைந்தும் திருமணம்
முடிக்க வசதியில்லாத ஏழைக் குமருகளின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பது முக்கியமானதாகும்.
மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சமர்த்தியம் அவர்களுக்கு சிறுவயது முதலே இன்றைய இளம் பெற்றோர்கள் அதனை ஊட்டுவதுடன் தனது பிள்ளை இஸ்லாம் கூறுகின்றபடியான திருமண முறையில்தான் (மகர் கொடுத்து மணமகளுக்குரிய வாழ்விடம் மற்றும் வசதி செய்துதான்) மணமுடிப்பான்.
அதற்காக நான் என்னை மாற்றுவதுடன் அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என திடசங்கற்பம் பூணவேண்டும்! [வரதட்சணை என்ற இத்தனை கொடுமையான விஷயங்களும் பெண்ணுக்கு மணவாழ்வு அமைய வருடக்கணக்கில் தாமதம் ஆகின்றன. ஒருவேளை அப்படி மணவாழ்வு அமைந்த பின்னும் "அதில் குறை; இதில் குறை" என்று அப்பெண்ணின் மன வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும் இந்த சமூக கொடுமையான வரதட்சணையால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகின்றது.

யா அல்லாஹ்! பெண்ணினத்திற்கு எதிராக செயற்படும் இக்கொடுமையை விட்டும் அவர்களைக் காப்பாற்றி இஸ்லாம் காட்டும் திருமணங்கள் நடைபெற அருள் புருவாயாக! ஆமீன்.
Post a Comment