ஐரோப்பா 3 காரணிகளினால், முஸ்லிம் நாடாக மாறும் - பெல்ஜியம் பேராயர்
பெல்ஜியம் பேராயர் ஹென்ரிக் ஹாசர், பெல்ஜியம் எக்ஸ்பிறஸ் இதழுக்கு பேட்டி
ஐரோப்பா முஸ்லிம்கள் பெருபாண்மையாக வசிக்கும் கண்டமாக மாறபோகிறது என பெல்ஜியம் பேராயார் ஹென்ரிக் ஹாசர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
மூன்று காரணங்களை அவர் குறிப்பிட்டார்
1, முஸ்லிம்களின் கட்டுபாடு மிகுந்த குடும்ப அமைப்பு
2, ஐரோப்பிய முஸ்லிம்கள் தங்கள் வாரிசுகளை பெருக்குவதில் கவனம் செலுத்துவது
3, இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்து குவியும் அகதிகள்
இந்த மூன்று காரணங்களினால் ஐரோப்பா தனது கிருத்துவ அடையாளங்களை தொலைக்க போகிறது என குறிப்பிட்ட அவர், கிருத்துவர்கள் விழித்து கொள்ளவில்லை என்றால் மத்திய கிழக்கை இழந்தது போல், ஐரோப்பாவையும் முஸ்லிம்களிடம் இழக்க நேரிடும் என கிருத்துவர்களை வெறியேற்றியிருக்கிறார்
பேராயாரின் நோக்கம் தவறாக இருந்தாலும் அவர் உண்மையை சொல்லியிருக்கிறார்
இறைவனின் மார்க்கம் உலகையே வெல்லும் என்பதில் முஸ்லிம்களுக்கு சந்தேகம் இருக்க முடியாது
Al- Hamthulillah, Read quraan ..
ReplyDeleteஅலாஹு அக்பர்
ReplyDeleteالله اكبر
ReplyDeleteAllah ulagam multhum muslimai nialaika seyvan yaralum edthum Seya mudiadu super power
ReplyDeleteஅவர்தான் இதற்குரிய ஆரம்பத்தை குறித்தவர்கள். அவர்களின் சூழ்ச்சியை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் றப்புல் ஆலமீன் மாற்றியமைத்து விட்டான். சூழ்ச்சிக் காரர்களுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்தான் எனபதை இவர்கள் அறியமாட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் மிக நன்கு அறிந்தவன்.
ReplyDeleteஇன்று முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் தேசங்களின் போக்கையும் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளின் போக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதற்காக மகிழ்ச்சி கொள்ளமுடியாதிருக்கின்றது.
ReplyDeleteஆம், முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கின்றபோதிலும் மக்கள் ஒப்பீட்டளவில் நிம்மதியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகின்றது.