Header Ads



றிசாத் பதியுதீனிடம் 36 நிறுவனங்கள்

அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் தொடர்பிலான வர்த்தமானி 22.09.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடைய அமைச்சின் கீழ் 36 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது. 

இதில் 3 நிறுவனங்கள் இயங்கா நிலையை கொண்டவையாகும்.

கடந்த மைத்திரி - ரணில் ஆட்சியில் 3 0 நிறுவனங்கள் றிசாத் பதியுதீன் வசமிருந்தது. இம்முறை சில நிறுவனங்கள் நீக்கபட்டு, மேலும் சில நிறுவனங்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

1 comment:

Powered by Blogger.