ஏமாற்றப்பட்ட 17 ஹாஜிகள், மாபோள பள்ளிவாசலில் பரிதவிப்பு
இந்தமுறை புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தயாராகிய நிலையில் 17 பேர் வத்தளை - மாபோளை பள்ளவாசலில் அநாதரவாக்கப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவிக்கபட்டுள்ளது.
பிரபல்யம் மிக்க முகவர் நிலையமொன்று சுமார் 6 இலட்சம் ரூபாய்களை இவர்கள் ஒவ்வொருவரும் செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கபட்டவர்கள் ஹஜ் செல்லும் ஆசையை, சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றுவார்களா..?
முறைப்பாடு செய்தால், குறித்த முகவர் நிலையத்தின் அனுமதியையே முற்றாக முடக்கலாம். இன்னமல் அஹ்மால பின்நீயாத். அல்லாஹ் இவர்களுக்கு ஹஜ்ஜின் நன்மைகளை வழங்குவானாக.
ReplyDeleteINDA HAJIKALUKKU ALLH OPPUKKOLLAPPATTA HAJJUDAYA KOOLIYAY KODUPPANAHA AAMEEN
ReplyDeleteAameen..
Deleteellaam rapadikka wanam ellathukum kedaikum ticket allah wukkaaga porutthu kollungal
ReplyDeleteஏன் தான் 6 இலட்சம் எடுக்கிறார்களோ தெறியாது! ஹஜ் பயணத்தின் முழு சிலவுமே 350000 உளளே தான்!
ReplyDeleteWe are here sir..!! Insha allah, still we trust their words.. Allah will help us..!! Insha allah.
ReplyDeleteAlhamdulillaah...
ReplyDeleteIraivanin maaperum kirupaiyaal mabola palliyil thangi iruntha anaiththu haajigalum (21/09/2015) netru punitha makkamaa nagaram nokki pagal 2.15 manikku purappattu maalai 6.00 maniyalavil jiththaavai adainthanar.