Header Ads



நான் எதனை திருடினேன், என குறிப்பிடுகிறார்கள் இல்லை - மகிந்த

தாம் திருடியதாக  குற்றம் சுமத்தும் தற்போதைய அரசாங்கம், எதனை திருடினேன் என குறிப்பிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமது நிர்வாகத்தின் போது  வடபகுதி அதிவேக பாதைக்காக நிதி ஒதுக்கீடு செய்ததை விட தற்போதைய அரசாங்கம் அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

5 comments:

  1. எதனைத்தான் திருடவில்லை

    ReplyDelete
  2. எத்தனையை குரிப்ப்பிட்டு சொல்வது மொத்தத்திலே மகா பெரிய கள்ளன் நீ உன் ஆட்சியில்தான் பொய்,களவு கொலை.எல்லாம் நடந்தது.

    ReplyDelete
  3. அடப்பாவி மனிசா....

    யாருக்கும் தெரியாமல் செய்வதுதானேடா களவு அனைவருக்கும் தெரியும்போது செய்வது கொள்ளை ஆனால் நீயோ இரண்டையுமே ச்சிதமாக செய்த கில்லாடி மட்டுமல்ல கொலைகாற கும்பலின் தலைவன்.

    நீ அணியும் உன் சால்வையே உனக்கு தூக்குக் கைறாக ஒருநாள் மாறும் அப்போது நீ அறிவாய் உன் கபட நாடகத்தின் கிளைமாக்ஸ் என்னவெண்று

    ReplyDelete
  4. you and your hora ministers stole everything. so no need for a list.

    ReplyDelete

Powered by Blogger.