ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி பொலன்னறுவை, லங்காபுர தம்பால ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட நிகழ்வு இன்று (9) பிற்பகல் இடம்பெற்றது அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
Post a Comment