நிசாம் காரியப்பருக்கு, எதிராக ஆர்ப்பாட்டம்
கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக இன்று (9) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை நகர் மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், பொதுச்சந்தைக்கு செல்லும் பாதையினை இரவோடு இரவாக முதலியார் காரியப்பர் வீதி என பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment