மைத்திரியும், சந்திரிக்காவும் நீண்டநாட்களின் பின் ஒரேமேடையில் (படங்கள்)
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அணியினுடைய முன்னாள் உறுப்பினர் . ராஜா உஸ்வெத்கேயாவ அவர்கள் எழுதிய “தர்மிஷ்ட சமாஜயேன் மைத்ரி பாலனயக்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (10) மாலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பங்கேற்றார்.
Kadala kadail surul illa ippa toilet ponalum book veli idranonga
ReplyDelete