ஞானசாரருக்கு, ISIS டமிருந்து அச்சுறுத்தலாம் - - பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
பொதுஜன பெரமுன மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் குறித்து இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவு்ளதாக கட்சி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பகல் 1 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அட நாயே எங்களைப் பொறுத்தவரையில் நீயும் ஒண்ணுதான் ISIS உம் ஒண்ணுதான். இரன்டும் மனிதப் பேரழிவு மிருகங்களே.
ReplyDeleteமனித நேயத்தின் சாபக்கேடான இவை இரன்டும் அழிக்கப்பட வேன்டியவைகளே.