Header Ads



மகிந்தவின் வீட்டிலிருந்த அஸ்வருக்கு, மரண அச்சுறுத்தல் (கொன்று, எரிக்கவுள்ளதாக எச்சரிக்கை)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் புகார் செய்துள்ளார்.

தங்கல்லையிலுள்ள கால்டன் இல்லத்தில் (மகிந்தவின் வீடு)  வைத்து தனக்கு கையடக்க தொலைபேசி ஒன்றின் மூலம் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தன்னைக் கொன்று, எரிக்கவுள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்ட்டதாக அவர் தங்காலை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்காலை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

8 comments:

  1. நீங்கள் மகிந்தின் வீட்டில் இருக்கும் போது எடுத்தார்களா? இப்ப கொன்ச்ச நாளாக இவற்ற செய்திகள் வருவதில்லை அதனால் அவர் தன்னுடைய பயறும் வரவேண்டுமே என்ற ஆர்வத்தில் இப்படி ஒரு போடு போட்டு இருக்கார் சாச்சா.முன்கூட்டியே அவருக்கு தெரியும் மஹிந்த தோல்வி அடைவது அதற்காக இப்பவே பாதுகாப்பு தேடுகிறார்.எட்டப்பெர்களுக்கு கஷ்டம்தான்.

    ReplyDelete
  2. suuuuper ..jock mr Aswar
    unga samuha pattruku nalla parisu kitakithoooo.....

    ReplyDelete
  3. But Mr. Azwar maamaa didn't explain wether he will be burnt with patrol or kerosene.

    ReplyDelete
  4. பைத்தியக்காரனுங்க..., பிணத்துக்கெல்லாம் கொலை மிரட்டல் விடுக்கிறாணுங்க...!!!!

    ReplyDelete
  5. You taste yourself from your own medicine it should mahinda chinthana that you are raising hand.so far you are addressing in several meeting that mahintha chinthana have medicine for every disease.
    there is one islamic song by Nagoor EM Haneefa: Ella Noykkum Marundundu Kuraniley.
    Instead of kuran you are reciting mahinda booklet . Will you get reward by reciting it same as Alif Bha Tha.?
    Time is up to taste from your medicine.

    ReplyDelete
  6. Age over brain kachal talk poadathinga cmb.nana allahkitta matikiradinga sothuku savathinga kaka

    ReplyDelete
  7. Sasha pora kaalathil unakku Enna kolai achchuraththal !esraeel call panni iruppar so kamaavai sollach theriyumanaal chollik kollavum !!! Saavup payamaa !!!

    ReplyDelete

Powered by Blogger.