Header Ads



தேசிய கொடியை எரிக்க வேண்டும் - விஜித தேரர்

இலங்கை தேசிய கொடி எரிக்கப்பட வேண்டுமென மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வட்ரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியக் கொடி குறித்து அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

விஜித தேரர், நவ சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

தேசிய கொடியில் 75 வீதமான பகுதி சிங்கள மக்களை குறிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெரிய பகுதியை மறைப்பதற்காக வாளேந்தி சிங்கமும், அரச இலைகளும உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.