Header Ads



பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்றால், நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா..?

இலங்கையை பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மை என்பது எல்லோரும் அறிந்த விடயம் என்றாலும் நாம் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,அந்த அடிப்படையில் நாம் சகல உரிமைகளையும்  கேட்டுபெற்றுக்கொல்கிறோம்.ஏன் நாம் இலங்கை பிரஜை என்ற மனதில் உள்ள உரிமை,அரசியல் ரீதியிலும் கல்வி,வேலைவாய்ப்பு,காணிப்பங்கீடு,,கிராம அபிவிருத்தி போன்ற சகல விடயங்களிலும் உரிமை கோரிக்கொண்டுதான் இருக்கிறோம்.பிரச்சினை வரும்போதல்லாம் இந்த நாட்டில் நாங்கள் பிறந்தவர்கள் என்றல்லாம் உரிமை கோரும் நாங்கள் ஏன் கிரிகட் விளையாடும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது எந்த வகையில் நியாயம். தாய்நாடு என்று உரிமை கொண்டாடும் நாங்கள் விளையாட்டு துறையிலும் தைனாட்டுக்குத்தான் ஆதரவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்றால் நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இவ்வாறான நம் கொள்கையினால்தான் பெரும்பான்மை இனத்தவர்கள் நம்மை வேறுபடுத்தி பார்க்கிறார்கள். இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் இன வேறுபாட்டை உருவாக்கியதில் இந்த கிரிக்கட்டும் அதிக பங்கு வகிக்கிறதுஎன்றாம் மிகையாகாது. தற்போது நடை பெரும் இந்த விளையாட்டில் அதிகமானவை சூதாட்டமாகவே கருதப்படுகிறது. இதைபோய் நம்மவர்கள் மாதக்கணக்கில் முக்கியமான தொழுகைகளையும் விட்டுவிட்டு ரசிக்கிறார்கள்.வீட்டில் பிரச்சனைகளை உண்டுபண்ணும் இந்த விளையாட்டு நமக்கு தேவதானா?

இன்னும் சொல்லப்போனால் இலங்கை முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும் மார்க்க ரீதியில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆகவே பள்ளிவாசால்களில் குத்பா பிரசங்கங்களிலும் ஏனைய பிரச்சாரங்களிலும் இந்த கிரிக்கட்டால் விளையு தீமைகளைப்பற்றி உலமாக்கள் எடுத்து சொல்லவேண்டும் நேற்றிரவு நடந்த கிரிக்கடினால் ஏற்ப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து வேறுபாட்டில்தான் பள்ளிவாசலுக்கு கல் வீச்ச்விளுன்தது. இந்த கல் வீச்சு சம்பந்தமான முறைப்பாட்டை இலங்கை போலீசில் முறையிடுவதா அல்லது பாகிஸ்தான் போலீசில் முறையிடுவதா.ஒருசில கிரிக்கட் பைத்தியங்களால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது.பொதுவாக இது ஒரு விளையாட்டு.உண்மையான ஒரு முஸ்லிம் இதை பெருதாக பார்த்து ரசித்து பொன்னான நேரத்தை வீணாக்கமாட்டான்.ஆகவே நான் கடைசியாக கூற விரும்புவது நாமிலன்கையர் என்ற வகையில் எதோ ஒரு  விளையாட்டு என்ற வகையிலும் இலங்கை அணிக்கித்தான் ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர வேறு எந்த நாட்டும் ஆதரவு அளிக்க வேண்டிய அவேசியம் இல்லை.

M.JAWFER JP

21 comments:

  1. எது எப்படியோ, எந்த மொழியோ, எந்த மதமோ எதிரி யாராக இருந்தாலும் நம் தாய் நாடான இலங்கைகுத்தான் நாம் ஆதரவளிக்க வேண்டும். அடுத்த நாட்டுக்காக குரல் கொடுப்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க மாட்டார்களா? ஒரு கற்பனைக்கு நாம் பெரும் பான்மை சமூகமாக இருந்து இப்போதிருக்கும் பெரும்பான்மை சமுகம் சிறுபான்மை இனமாக இருந்து ஒரு விளையாட்டு வந்து நாம் இப்போது கத்துவது போல் அவர்கள் கத்தினால் நாம் சும்மா இருப்போமா? இல்லையே !! இது நம் தாய் நாடு, எமது பூர்வீகம் எத்தனையோ நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்று கோஷமிடும் நாம் ஏன் நம் எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டும் ?

    ReplyDelete
  2. Pakistan is tragically falling in to lawless country next to Somalia everything including law n order falling apart whereas rival country India becoming Superpower Economic power house next to US .
    Pakistan tries to hide behind cricket concealing all its failures.
    It will b left with its arrogance soon begging for its existance.
    Y our cricket mania brothers celebrate when its coming to Pakistan .
    They should b off their head senseless guys.

    ReplyDelete
  3. Who will teach the Maligawatte thugs and rowdies a lesson? If they support Pakistani team for being Muslims why not they support Bangladeshi team as well?

    ReplyDelete
  4. This is sport. In sport all you do is enjoying the sport . No matter who plays . Not only
    Muslims , Sinhalese also need to understand this. Why bring the religion into the
    stadium ? Did anyone from Pakistan ask you people to cheer them ? Don't let sport
    poison race relations and Sinhalese too need to understand this. Why does Sinhalese expect Muslims to behave like them ? In sport , spectators love to watch
    best performance and nothing else ! If Sinhalese are not interested in performance
    but only their race , it is their problem . While Muslims must be warned to take things
    serious with the Sinhalese , Sinhalese should not be allowed to criminalise play
    grounds because of Muslims enjoy it lawfully supporting any side they like . Nobody
    can force sport fans to be sided with one party against the other . No racism in sport !

    ReplyDelete
  5. May allah guide our maligawatte muslims part

    ReplyDelete
  6. Loving motherland and supporting intrested team are differnt issues..don't get confuse abt it ..

    ReplyDelete
  7. Olungana muslim aahe irundal cricket parkkewea koodathu adu maarkathil thadai seiyyappatta pala vidayengalai ulladakki ullathu
    Cricket parpathu haram enkinre alawukku senrullathu

    ReplyDelete
  8. we have every right to support any team or individual in sports that is what we call sports not war. but when we deal with racists the sports always become a tool for trouble. so someone must realize and act according to this.

    ReplyDelete
  9. Not ewen one muslim player in Sri Lanka teem? ????????

    ReplyDelete
  10. We are Sri Lankans we must support SL, always!

    ReplyDelete
    Replies
    1. Fool. If you are a sportsman you will not say like this

      Delete
  11. We must love our motherland....

    ReplyDelete
  12. Mr. Muzzammil,
    You should understand about religion first to love motherland
    No one forced you to support any team, just imagine if your sibling participating in a game (i.e. boxing) against a Muslim / Non-Muslim countries that you all wise support them. So, as you said you might wish to lose your sibling? Are you?
    Not being a Muslim only but as a citizen of this country we have to support our country, or leave to somewhere you like. as long as you are leaving here you should support this land this is what Islam said

    ReplyDelete
  13. I support messi in foot ball, how you will categorise me in this case?

    ReplyDelete
  14. There is no second opinion on this, ALWAYS our country first

    ReplyDelete
  15. is there any muslim in sri lanka team...? why don't they include muslims to sports they refuse to include because of they think this is only for buddist..! what about that. The problem is there. but as a citizen we must support our country

    ReplyDelete
  16. No sportsman spirits ,of course Sri Lankans should support Sri Lanka . And people should not mix up religions in this regards.so please show the world that we are supportive nation for good and best sportsmanship.

    ReplyDelete
  17. LANKAN MOOR: Don’t ask is there any muslim?, Maharoof, Jihan Mubarak ware playing for team and what about Dilshan. Are these players non-Muslim?. It is not necessary to have Muslim and Tamil in the team our goal to win the game with Sri Lankan players. Who played well and shine in the team will be selected in all game otherwise, they will be selected according to compete team. Try to understand the sports sprit

    ReplyDelete

Powered by Blogger.