Header Ads



நேற்று இரவு இலங்கைக்கு வந்தடைந்த சந்திரிக்கா, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று கம்பஹா ஐக்கிய தேசிய கட்சி மேடையில் ஏறவுள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இரவு இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வெற்றிக்காக அத்தகல்ல பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சி மக்கள் சந்திப்புகள் பலவற்றில் சந்திரிக்கா குமாரதுங்க கலந்துகொள்ளவுள்ளார்.

No comments

Powered by Blogger.