தற்கொலை செய்கிறேன் - ஜனக பண்டார தென்னக்கோன் அறிவிப்பு
ஐக்கிய தேசிய கட்சியில் தான் வேட்புமனு கோரியதனை நிரூபித்தால், தற்கொலை செய்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சவால் விட்டுள்ளார்.
இந்தத் தகவலை சிங்கள ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
தான் அவ்வாறு கோரியதாக மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் ரஞ்சித் அலுவிகார வெளியிட்ட கருத்து முற்றிலும் போலியானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சித் அலுவிகாரவின் போலியான கதையை கேட்டப்போது தனக்கு சிரிப்பு மாத்திரமே வந்ததென அவர் கூறியுள்ளார்.
தான் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்புமனு கேட்டது உண்மை என நிரூபித்தால், அந்த இடத்திலேயே தற்கொலை செய்துக்கொள்கின்றேன். ரஞ்சித் அலுவிகாரவுக்கு தான் சவால் விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment