முஸ்லிம் காங்கிரஸினை சிதைந்துவிடாமல் கட்டிக்காத்த நான், வேட்பாளர் தெரிவு தொடர்பில் உண்மையை அம்பலப்படுத்துவேன் - பஷீர் சேகுதாவூத்
-athavan-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் என்ன? நடந்தது என்ற உண்மையை உலகுக்கு அம்பலப்படுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது தெரிவித்தாவது,
‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் வேறு கட்சிகளில் இருந்து கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டு வந்த புதியவர்கள் பலர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.காவின் வேட்பாளர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த அதிருப்தி பொதுமக்களிடம் பரவலாக இருக்கின்றது.
எனவே, தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்தக் கட்சியை சிதைந்து விடாமல் கட்டிக் காத்து வந்ததில் முக்கிய போராளி என்ற வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற வகையிலும் இந்த விடயங்களைத் பொதுமேடை போட்டுத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றது.
கட்சித் தாவல் இல்லாமல் இந்தக் கட்சியைக் காத்து வந்த மூத்த போராளி என்ற வகையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இணைந்திருந்து போராடி வழிநடத்துவேன். எச்சந்தர்ப்பத்திலும் கட்சி அரசியலில் இருந்து நான் ஒதுங்கப் போவதில்லை’. என்றும் கூறினார்.

உங்களை இந்த மாதிரி எட்டப்பர் வேலை பார்க்க எந்த கட்சியும் சேர்க்காது.slmc யை கட்டிக்காத்த மகான் இருந்தவர்களை மகிந்தவின் பெயரை சொல்லி சொல்லி பயம் காட்டி அரசியல் லாபம் பெற்ற நீங்கள் கட்சியை கட்டிகாத்த கதை சொல்கிறார் கட்சியில் அவ்வலவு பக்தி முத்தின சீடர் சொல்லுறாரு மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருக்க என்ன இளிச்ச வாயர்களா?
ReplyDeleteKatsikulla irunthu poradina eddappar paddam. Veliya vanthu piradina throhi paddam Nalla irukku onka vaalka
ReplyDeleteஇனி என்ன தான் இருக்கிறது அம்மலப்படுத்துகிரதிக்கு எல்லாம் முடிஞ்சி போச்சி .நீங்களும் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பம் செய்து உங்கள் அரசியல் பயணத்தை தொடரலாமே?
ReplyDeleteசேகு தாவுத் அவர்களே, கட்சியை கட்டி காத்தவர், மூத்த போராளி, நீண்ட கால அரசியல் அனுபவம் என்றெல்லாம் கூறுகிரீர் ...! இடை இடையே வியூகம், தூர நோக்கு, காய் நகர்தல், என்றெல்லாம் அறிவுரை கூறுகிறீர்...! இப்படியான அறிக்கையும் விடுகிறீர்..! ????
ReplyDelete" வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது"
சேகு தாவுத் அவர்களே, கட்சியை கட்டி காத்தவர், மூத்த போராளி, நீண்ட கால அரசியல் அனுபவம் என்றெல்லாம் கூறுகிரீர் ...! இடை இடையே வியூகம், தூர நோக்கு, காய் நகர்தல், என்றெல்லாம் அறிவுரை கூறுகிறீர்...! இப்படியான அறிக்கையும் விடுகிறீர்..! ????
ReplyDelete" வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது"
Narahawaathigal intha politicians
ReplyDeletesariya soneega mustafa jawfer
ReplyDeleteu were singing song for mahinda during jan-08 election while 95% of muslims voted for my3. u were power hungry that time & worrying now??
ReplyDeleteS.D.Basheer sorry pray 4ur mistake.Good bye.
ReplyDeletePoohappoha therium intha poovin vasam. However he is a matured politician and act will act wisely.
ReplyDeleteநல்ல நடிகனப்பா
ReplyDelete