ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிய கடவுள் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்க மாட்டார் என
கண் பார்வையற்ற ஜோதிடர் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
Post a Comment