ஜனாதிபதி மைத்திரி அநாதையாகிவிட்டார் - பரிதாபப்படும் ஞானசாரர்
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதீயில் அனாதையாகியுள்ளார் என பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
சிங்களவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு பிளவடைந்துள்ளமையினால் தீவிரவாத குழுக்கள் அதன் ஊடாக பிரதிபலன்களை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இம்முறை தேர்தலின் போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
கூடிய விரைவில் உனக்கு தகுந்த பாடம் கிடைக்கும்.சென்ற ரமளானில் உன் பங்காளி மகிந்த செய்த மோசடிக்கு இந்த ரமாலானுக்கு முதல் அல்லாஹ் நல்லதொரு கேவலத்த கொடுத்தான்.இப்ப பிச்ச எடுப்பவனையும் விட கேவலமாக திரிகிறார்.அதையும் விட கேவலமாக உன்னையும் அடுத்த ரமளானுக்கு இடையில் அல்லாஹ் ஆக்குவான் இன்ஷால்லாஹ்.
ReplyDeleteAameen
DeleteAamin
ReplyDeleteஆனால் நீங்கள் அட்ரஸ் இல்லாமல் அல்லவா போகப்போகின்றீர்கள். அதைப்பற்றி கவலைப்படவில்லையா தேரரே..?
ReplyDeleteAmin amin amin
ReplyDeleteTime is up to go to hell.
ReplyDeletelet we pray together to give him either hidayath or go astray soon.
thank you for sending mahinda home. now he will return the favor to you.
ReplyDelete