Header Ads

மைத்திரிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைகின்றனர் - எஸ்.பீ.

-மொஹொமட் ஆஸிக்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தற்போது பாரியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும் கண்டி மாவட்ட வேட்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எம்.எம்.சிம்சானுக்கு ஆதரவு தெரிவித்து, அக்குறணை, அரபா வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின் 97சதவீதமான முஸ்லிம் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தனர். ஆனால், அந்நிலை தற்போது மாறிவிட்டது. முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்த வண்ணமுள்ளனர்.  எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைவதற்கு முஸ்லிம்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது' என்றும் அவர் தெரிவித்தார்.
-மொஹொமட் ஆஸிக்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தற்போது பாரியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும் கண்டி மாவட்ட வேட்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எம்.எம்.சிம்சானுக்கு ஆதரவு தெரிவித்து, அக்குறணை, அரபா வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/150643#sthash.T86JUXUb.dpuf

8 comments:

  1. yeah...yeah.... sure...........this time 100 % muslim vote for upfa.

    ReplyDelete
  2. சென்ற ஜனாதிபதி தேர்தலில் 97வீதம் ஒகே இதில் நூறு வீதம் வாக்களிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

    ReplyDelete
  3. உண்மையான முஸ்லிம்கள் அவர்களது வணக்கஸ்தலங்களை உடைத்து அவர்களது மார்க்க விழுமியங்களை இல்லாதொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டைத்திற்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த நாதாரிக்கு இல்லை, சிம்சான் போன்ற சில சுயநலப் பேய்கள் வேண்டுமானால் இந்த கயவர்களோடு கைகோர்த்திருக்கலாம் அனால் முஸ்லிம் சமுகம் அப்படிப்பட்டதல்ல என்று விரைவில் புரிய வைப்போம்

    ReplyDelete
  4. Haaaaaaa..dont make drama .s.b.simsan also will defeat.he also mahinda &co.dont dream in a daytime.alk of uou will go to drain after p/e.

    ReplyDelete
  5. புலி பசித்தாலும் புல்லை உண்ணாது

    ReplyDelete
  6. புலி பசித்தாலும் புல்லை உண்ணாது

    ReplyDelete
  7. ha hooo...yeah some hypocrites will go after you guys as they are just interested in their political gains not in the community.

    ReplyDelete
  8. Of course will support for slfp or Unp but bit of doubt that people will not vote for simsaan

    ReplyDelete

Powered by Blogger.